ஜெப் கோப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெப் கோப்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜெப் கோப்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 2
ஓட்டங்கள் 40 1
மட்டையாட்ட சராசரி 13.33 -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 22 1*
வீசிய பந்துகள் 864 112
வீழ்த்தல்கள் 8 2
பந்துவீச்சு சராசரி 34.62 17.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
-
சிறந்த பந்துவீச்சு 3/102 1/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- -/-
மூலம்: [1], சனவரி 1 2006

ஜெப் கோப் (Geoff Cope, பிறப்பு: பிப்ரவரி 23 1947) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1974 - 1975 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெப்_கோப்&oldid=2710220" இலிருந்து மீள்விக்கப்பட்டது