உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெப்ரி ரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெப்ரி ரைட்
Jeffrey Wright
2019 இல் ஜெப்ரி ரைட்
பிறப்புதிசம்பர் 7, 1965 (1965-12-07) (அகவை 58)
வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்அன்கெர்ஸ்ட் கல்லூரி(இளங்கலை)
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1990–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கார்மன் எஜோகோ
(தி. 2000; ம.மு. 2014)
பிள்ளைகள்2

ஜெப்ரி ரைட் (ஆங்கில மொழி: Jeffrey Wright) (பிறப்பு: திசம்பர் 7, 1965) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவரது நடிப்புத்திறனுக்காக டோனி, கோல்டன் குளோப் விருது மற்றும் எம்மி விருதுகளை வென்றுள்ளார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் ஜேம்ஸ் பாண்ட் படங்களாக கேசினோ ராயல் (2006), நோ டைம் டு டை (2021)[1] போன்ற பல திரைப்படங்களில் மற்றும் எச்பிஓ தொலைக்காட்சித் தொடரான வெஸ்ட்வொர்ல்டு (2016) என்ற தொடரிலும் நடித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்ச இயங்குபடத் தொடரான வாட் இப்...?[2] இல் 'வாட்சர்' என்ற கதாபாத்திரத்திலும், 2022 ஆம் ஆண்டில் டிசி வரைகதை மீநாயகன் திரைப்படமான தி பேட்மேன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Meza, Ed; Siegel, Tatiana (January 2, 2008). "'Bell' man takes on Bond". Variety. https://www.variety.com/article/VR1117978340.html?categoryid=13&cs=1. 
  2. Welk, Brian (July 20, 2019). "Jeffrey Wright to Play The Watcher in Marvel's 'What If...?' Animated Series". TheWrap. பார்க்கப்பட்ட நாள் October 27, 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெப்ரி_ரைட்&oldid=3931369" இலிருந்து மீள்விக்கப்பட்டது