ஜெப்ரி டூபின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெப்ரி டூபின்
Jeffrey toobin 2012.jpg
பிறப்பு21 மே 1960 (அகவை 62)
படித்த இடங்கள்
  • Columbia Grammar & Preparatory School
பணிPundit, பத்திரிக்கையாளர், சட்ட அறிஞர், எழுத்தாளர்
இணையத்தளம்http://www.jeffreytoobin.com/
2007ஆம் ஆண்டு நடந்த டேக்சேசின் புத்தகக்கண்காட்சியில் ஜெப்ப்ரே டூபின்.

ஜெப்ரி ரொஸ் டூபின்[1] (Jeffrey Ross Toobin, பிறப்பு: மே 21, 1960) ஒரு அமெரிக்க வக்கீல், எழுத்தர், மற்றும் சி.என்.என், தி நியூ யார்கரின் சட்ட ஆலோசகர்[2].

குழந்தைப்பருவம் மற்றும் படிப்பு[தொகு]

டூபின் நியூயார்க் நகரத்தில் பிறந்தார்[3], ஏ.பி.சி நியூஸ், சி.பி.எஸ் ஆகியவற்றின் செய்தித் தொகுப்பாளர்கள் மர்லீன் சேண்டேர்ஸ் மற்றும் ஜெரோம் டூபின் ஆகியோரின் மகனாவார். நியூயார்க் நகரத்திலுள்ள கொலம்பியா பள்ளியில் தனது இளம்வயது பள்ளியை முடித்தார். ஹார்வார்ட் கல்லூரியில் படித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

1986 ஆம் ஆண்டு, டூபின் ஏமி மக்கின்டோஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "J.R. Toobin Weds Amy B. McIntosh - New York Times". த நியூயார்க் டைம்ஸ். 1986-06-01. http://query.nytimes.com/gst/fullpage.html?res=9A0DE1DD103EF932A35755C0A960948260. பார்த்த நாள்: 2008-07-11. 
  2. "Contributors: Jeffrey Toobin". த நியூயார்க்கர். 6 செப்டம்பர் 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 27 March 2009 அன்று பார்க்கப்பட்டது.
  3. "So What Do You Do, Jeffrey Toobin, Author?". 2007-10-10. 2008-07-11 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
டூபின்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெப்ரி_டூபின்&oldid=3426923" இருந்து மீள்விக்கப்பட்டது