ஜென் கதைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நூல் :ஜென் கதைகள்

ஆசிரியர்:ஆர்.சி. சம்பத்

'ஜென் கதைகள்' என்ற நூலில் 26 சிறிய கதைகளை ஆசிரியர் படைத்துள்ளார். சாதாரண மனிதன் தினசரிக் கடமைகளைச் செய்து கெர்ண்டே ஞானநிலை பெறலாம் என்பது ஜென் வழி. தியானம் பயிலவும் மனதை ஒருமுகப்படுத்தவும் குருவின் உதவி தேவை என்கிறது ஜென் மார்க்கம். ஒவ்வொரு ஜென் கதையும் மனிதனின் வாழ்வியல் தத்துவங்கைள விளக்குகிறது. ஒவ்வொரு கதையும் படத்துடன் விளக்கப் பட்டுள்ளது.
 ஏகம் பதிப்பகம்

மறு பதிப்பு: 2015

வெளியீட்டு எண்: 274

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜென்_கதைகள்&oldid=2376542" இருந்து மீள்விக்கப்பட்டது