ஜென்கின்சு மூஞ்சுறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜென்கின்சு மூஞ்சுறு

Jenkins' shrew

உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: யூலிபோடைப்ளா
குடும்பம்: சோரிசிடே
பேரினம்: குரோசிடுரா
சிற்றினம்:
C. jenkinsi
இருசொற் பெயரீடு
குரோசிடுரா ஜென்கின்சி
சக்கர்போர்த்தி, 1978
Jenkins's shrew range
வேறுபெயர்கள்

ஜென்கின்சு அந்தமான் முள் மூஞ்சுறு[1]

ஜென்கின்சு மூஞ்சுறு (Jenkins's shrew)(குரோசிடுரா ஜென்கின்சி) என்பது அருகிவரும் பாலூட்டி இனமாகும். இது சோரிசிடே குடும்பத்தினைச் சார்ந்தது. இது இந்தியாவின் தெற்கு அந்தமான் தீவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரியாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Molur, S. & Nameer, P.O. (2008). "Crocidura jenkinsi". IUCN Red List of Threatened Species. 2008. Retrieved 15 February 2014.CS1 maint: ref=harv (link)
  • சக்ரவர்த்தி, எஸ்., பிரதான், எம்.எஸ் & சுப்பிரமணியன், கே.ஏ 2002.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜென்கின்சு_மூஞ்சுறு&oldid=3630532" இலிருந்து மீள்விக்கப்பட்டது