செனீவா ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜெனிவா ஏரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜெனீவா ஏரி
Genfersee satellit.jpg
செயற்கைக் கோள் படம்
அமைவிடம்  சுவிட்சர்லாந்து
 பிரான்ஸ்
ஆள்கூறுகள் 46°26′N 6°33′E / 46.433°N 6.550°E / 46.433; 6.550ஆள்கூற்று: 46°26′N 6°33′E / 46.433°N 6.550°E / 46.433; 6.550
முதன்மை வரத்து ரோன் ஆறு, லா வெனோக், டிரான்சே, ஆபன்
முதன்மை வெளிப்போக்கு ரோன்
வடிநிலம் 7,975 km2 (3,079 sq mi)
வடிநில நாடுகள் சுவிட்சர்லாந்து, பிரான்சு
Max. length 73 km (45 mi)
Max. width 14 km (8.7 mi)
மேற்பரப்பு 580.03 km² (223.95 mi²)
சராசரி ஆழம் 154.4 m (507 ft)
அதிகபட்ச ஆழம் 310 m (1,020 ft)
நீர் அளவு 89 km3 (72,000,000 acre·ft)
Residence time 11.4 ஆண்டுகள்
Surface elevation 372 m (1,220 ft)
Islands Île de Peilz, Château de Chillon, Île de Salagnon, Île de la Harpe, Île Rousseau, Île de Choisi
குடியேற்றங்கள் Geneva (CH), Lausanne (CH), Evian (F), Montreux (CH), Thonon (F), Vevey (CH) (see list)

ஜெனீவா ஏரி (பிரெஞ்சு: Lac Léman, Léman, இடாய்ச்சு: Genfersee) சுவிச்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் இணையும் இடத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இது மேற்கு ஐரோப்பாவில் மிக பெரிய ஏரிகளில் ஒன்று. கிழக்கு மேற்கு பரவலில் அமைந்துள்ள இந்த ஏரி உருவ அமைப்பில் கீழ் நோக்கிய பிறைச்சந்திரனைப் போல் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செனீவா_ஏரி&oldid=1437206" இருந்து மீள்விக்கப்பட்டது