உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெனிபர் வின்ஜெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெனிபர் வின்ஜேட்
2013 இல் ஜெனிபர் வின்ஜெட்
பிறப்புஜெனிபர் வின்ஜேட்
30 மே 1985 (1985-05-30) (அகவை 39)[1][2]
மும்பை, இந்தியா[3]
இருப்பிடம்மும்பை, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1988- தற்சம்மயம் வரை
வாழ்க்கைத்
துணை
கரன் குரோவர் சிங் விவாகரத்து 2014[4]

ஜெனிபர் வின்ஜேட் (பிறப்பு 30 மே 1985) இந்திய நடிகை ஆவார். பின்வரும் தொலைக்காட்சி நாடகங்களில் பரவலாக அறியப்படுகின்றார். காசுதி சின்தகியில் சிநேகா ஆகவும், டாக்டர் ரதீமாவாக தில் மில் கயாவிலும், குமுது தேசாய் ஆக சரஸ்வதிசந்திராவிலும், மாயா மல்கோத்ராவாக பேயாத் இலும், பேபனாஹ் வில் சோயா சித்திக் ஆகவும் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.[5][6][7]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

வின்ஜேன்டின் தந்தை மகாராஷ்டிராவை சேர்ந்த கிறிஸ்தவர். தாய் பஞ்சாபை சேர்ந்தவர்.[8] வின்ஜேன்ட் கரன் சிங் குரோவர் என்பவரை 9 ஏப்ரல் 2012 இல் திருமணம் முடித்தார்.[9][10] 2014 நவம்பர் இல் இருவரும் தனித்து வாழ்வதாக வின்ஜேட் அறிவித்தார்.[11]

பணி[தொகு]

ஜெனிபர் தனது பன்னிரண்டாவது வயதில் திரையுலக வாழ்க்கையை துவக்கினார். ராஜா கோ ராணி சி பியார் ஹோ கயா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின் பதினான்காவது வயதில் குச் நா கஹோ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார்.[12][13][14]

சரஸ்வதி சந்திரா தொலைக்காட்சி தொடரில் நடித்தமைக்காக இந்திய தொலைக்காட்சி அகாதமியால் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.[15] 2016 ஆம் ஆண்டு சோனி தொலைக்காட்சி அலைவரிசையின் பேயாத் நாடகத்தில் மாயா மல்கோத்ராவாக நடித்தார்.[16][17] 2018 இல் கலர்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையில் பேபனாஹ் தொலைக்காட்சி நாடகத்தில் நடித்தார்.[6][7] வின்ஜேன்ட் இந்திய தொலைக்காட்சி நடிகைகளில் அதிக ஊதியம் பெறும் நடிகைகளில் ஒருவராவார்.[18]

ஊடகங்களில் பிரபலம்[தொகு]

ஐக்கிய இராச்சியத்தை மையமாக கொண்டு இயங்கும் ஈஸ்டர்ன் ஐ பத்திரிகையில் 2012 ஆம் ஆண்டு ஆசியாவின் கவர்ச்சியான பெண்களில் 50 இற்குள் இடம் பிடித்தார்.[19] 2013 ஆம் ஆண்டு ஆசியாவின் கவர்ச்சியான பெண்களில் 15 ஆவது இடத்தை பெற்றார்.[20] 2017 ஆம் ஆண்டு டைம்ஸ் ஒப் இந்தியா நடத்திய கணிப்பில் மிக விரும்பத்தக்க இந்திய தொலைக்காட்சி நடிகைகளில் முதலிடத்தை பெற்றுக் கொண்டார்.[21] 2018 ஆம் ஆண்டு ஈஸ்டர்ன் ஐ யின் கவர்ச்சியான ஆசிய நடிகைகளின் பட்டியலில் பதிமூன்றாவது இடத்தை பிடித்தார்.[22]

டைம்ஸ் ஒப் இந்தியாவின் பிரபலமான திரை ஜோடி விருதை பேபனாஹ் இல் நடித்தமைக்காக வின்ஜெட் மற்றும் ஹர்சாத் சோப்ரா பெற்றுக் கொண்டனர்.[23] 2018 இல் பிஸ் ஆசியாவின் சிறந்த தொலைக்காட்சி ஆளுமைகளில் பதினான்காவது இடத்தை பிடித்தார்.

திரைப்படங்கள்[தொகு]

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு காட்டு பங்கு குறிப்பு
2001 க்குசும் சிம்ரன் [24]
2003 கோகி தி மெயின் ஹை பிரீத்தி [25]
ஷாகா லகா பூம் பூம் பியா [24]
2004 கார்த்திகா கார்த்திகா [26]
2005 காசோடி ஜிந்தகி கே சினேகா பஜாஜ் [27]
2006 கியாஹோகா நிம்மோ கா நடாஷா [28]
சங்க கங்கா பாட்டியா [29]
2007 கஹின் ஹோகா ஸ்வெட்லானா [24]
2009 தேக் இந்தியா தேக் தொகுப்பாளர் [30]
லாப்டர் கே பத்கே [31]
காமடி சர்க்கஸ் 3 பங்கேற்பாளர் [32]
ஜரா நாச் கே டிக்ஹ 2 தொகுப்பாளர் [33]
பெர்பக்ட் பிரய்ட் இறுதி செயல்திறன் [34]
டில் மில் கெயே டாக்டர் ரித்திமா குப்தா [35]
2011 ஸோர் கா ஜாட்கா: மொத்த துடைப்பான் பங்கேற்பாளர் [36]
காமடி கா மகா முகபாலா தொகுப்பாளர் [37]
சரோஜ் கான் உடன் நச்செல் வீ [38]
2012 டெரி மேரி லவ் ஸ்டோரிஸ் நீத்தி [39]
2013 சரஸ்வதிசந்திரா குமுத் தேசாய் [40]
2016 பேயாத் மாயா மெஹ்ரோத்ரா [41]
2018 பேபனாஹ் சோயா சித்திக் [42]


ஆண்டு தலைப்பு பங்கு
1995 அகேகே ஹம் அக்லெ டம் இளம் பெண்
1997 ராஜா கி ஆயேகி பராட் பள்ளி மாணவி
2000 ராஜா கோ ராய் சீ பியார் ஹோ கயா தனு
2003 குச் நா கஹோ பூஜா
2018 பிர் சீ. . . காஜல் கபூர்
அறிவிக்கப்படும் மாரனிவாலா Indicates a film that has not yet been released மோகினி

விருதுகள்[தொகு]

ஆண்டு விருது வகை
2013 தங்க விருதுகள் பெரும்பாலும் பொருந்தும் நடிகை
இந்திய தொலைக்காட்சி அகாடமி விருதுகள் சிறந்த நடிகை (ஜூரி)
2014 இந்திய டெலி விருதுகள்
2016 ஆசியாவரிசை தொலைக்காட்சி விருதுகள்
2017 ஸ்டைலிஷ் விருதுகள் மிகவும் ஸ்டைலிஷ் டிவி ஆளுமை
லயன்ஸ் தங்க விருதுகள் சிறந்த நடிகை (ஜூரி)
இந்திய தொலைக்காட்சி அகாடமி விருதுகள்
2018 தாதா சாஹேப் பால்கே எக்ஸலன்ஸ் விருதுகள் சிறந்த நடிகை (நாடகம்)
இந்திய தலைவர்கள் விவகார விருதுகள் மிகவும் நம்பத்தகுந்த வெர்சடைல் தொலைக்காட்சி நடிகை
தங்க விருதுகள் சிறந்த நடிகை (ஜூரி)
டெலிபிரேஷன் விருதுகள் சிறந்த ஜோடி

( ஹர்ஷத் சோப்டாவுடன் )

2019 லயன்ஸ் தங்க விருதுகள் சிறந்த நடிகை (பிரபலமானது)

மேற்கோள்கள்[தொகு]

 1. "Happy Birthday Jennifer Winget". Bollywood Life.
 2. "Jennifer Winget Birthday Bumps: 10 Things to know about the Indian TV star!". India.com. 30 May 2014. பார்க்கப்பட்ட நாள் 16 October 2014.
 3. "Jennifer Winget gears up for cinematic debut with Kunal Kohli's 'Phir Se'". The News Reports. Archived from the original on 18 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 20 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 4. Bajwa, Dimpal (9 December 2014). "Karan Singh Grover confirms divorce with Jennifer Winget on Twitter". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 15 December 2014.
 5. https://www.ndtv.com/entertainment/bepannah-actress-jennifer-winget-believes-shes-headed-in-the-right-direction-heres-why-1857735
 6. 6.0 6.1 https://indianexpress.com/article/entertainment/television/jennifer-winget-bepannaah-5121886/
 7. 7.0 7.1 https://www.indiatoday.in/television/top-stories/story/jennifer-winget-and-harshad-chopda-s-bepannaah-makes-a-smashing-debut-rakes-in-ratings-1200446-2018-03-29
 8. http://timesofindia.indiatimes.com/Cities/Delhi_Times/Sarees_not_mini_skirts_for_Jennifer/articleshow/2285450.cms
 9. http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Karan-Singh-Grovers-link-ups/photostory/45616360.cms
 10. http://timesofindia.indiatimes.com/entertainment/tv/Ive-no-strategies-to-keep-Karan-tied-down-Jennifer-Winget/articleshow/12797790.cms
 11. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/tv/news/Jennifer-Winget-admits-her-marriage-to-Karan-Singh-Grover-is-over/articleshow/45307678.cms
 12. http://timesofindia.indiatimes.com/Cities/Ahmedabad_Times/I_never_plan_things_Jennifer/articleshow/2278472.cms
 13. http://www.indiantelevision.com/headlines/y2k7/july/july311.php
 14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-03.
 15. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-10. பார்க்கப்பட்ட நாள் 2019-03-03.
 16. http://www.hindustantimes.com/tv/watch-kushal-tandon-saves-jennifer-winget-from-fire-on-beyhadh-sets/story-mc2eSGs29CztLYxDK1U1pM.html
 17. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-07. பார்க்கப்பட்ட நாள் 2019-03-03.
 18. https://www.idiva.com/news-entertainment/jennifer-wingets-journey-from-bollywood-to-highest-paid-tv-actress/17075497
 19. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-09-16. பார்க்கப்பட்ட நாள் 2019-03-03.
 20. http://www.tellychakkar.com/tv/tv-news/katrina-the-worlds-sexiest-asian-woman-tv-actresses-drashti-sanaya-nia-jennifer-asha-too
 21. https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/meet-the-times-20-most-desirable-women-on-tv/articleshow/64234804.cms
 22. https://www.easterneye.biz/deepika-padukone-reclaims-sexiest-asian-woman-on-the-planet-crown/
 23. https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/jennifer-winget-and-harshad-chopda-voted-as-the-most-favourite-on-screen-jodi-of-2018/articleshow/67225557.cms
 24. 24.0 24.1 24.2 "Jennifer wants to experiment". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 30 June 2008.
 25. "Sony to debut Balaji's next 'Kkoi Dil Mein Hai'". MUMBAI: Indian Television Dot Com Pvt Ltd. 29 November 2003. Archived from the original on 18 October 2014. பார்க்கப்பட்ட நாள் 4 October 2014.
 26. "Balaji ready with 9 new shows across channels". Indiantelivision.org. 13 August 2004. Archived from the original on 1 January 2015.
 27. "'My man should be like Richard Gere'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 August 2007.
 28. "Jennifer Winget to romance filmmaker Kunal Kohli". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 October 2014.
 29. "Sangam hoga ki nahi?". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 9 June 2008. Archived from the original on 1 January 2015.
 30. "Jennifer replaces Shweta on Dekh India Dekh". 10 July 2009 இம் மூலத்தில் இருந்து 18 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140318151558/http://entertainment.oneindia.in/television/news/2009/jennifer-replaces-shweta-100709.html. பார்த்த நாள்: 7 April 2014. 
 31. "It’s not funny, ‘Laughter Ke Phatke’ going off air?". 13 January 2010 இம் மூலத்தில் இருந்து 18 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140318134544/http://entertainment.in.msn.com/tv/article.aspx?cp-documentid=3304143. பார்த்த நாள்: 7 April 2014. 
 32. "Comedy Circus returns with 'Teen Ka Tadka'". 22 October 2009. http://timesofindia.indiatimes.com/entertainment/tv-/Comedy-Circus-returns-with-Teen-Ka-Tadka/articleshow/5148188.cms?referral=PM. பார்த்த நாள்: 7 April 2014. 
 33. "Entry, exit!". 8 May 2010 இம் மூலத்தில் இருந்து 19 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140319222102/http://www.hindustantimes.com/entertainment/television/entry-exit/article1-540912.aspx. பார்த்த நாள்: 7 April 2014. 
 34. "Perfect Bride Rumpa weds Hitesh on TV". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 9 December 2014.
 35. "Telly heartthrobs' soapy ride to success". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 27 September 2014.
 36. "Anchor effect". 21 June 2009 இம் மூலத்தில் இருந்து 19 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140319222207/http://www.hindustantimes.com/entertainment/television/anchor-effect/article1-712032.aspx. பார்த்த நாள்: 7 April 2014. 
 37. "There is no question of being overshadowed by the stars in Comedy ka maha muqabla : Jennifer Winget". 23 March 2011. https://in.celebrity.yahoo.com/news/there-question-overshadowed-the-stars-comedy-ka-maha-131025990.html. பார்த்த நாள்: 7 April 2014. 
 38. "Jennifer Winget Sunil Grover Genelia Saroj Khan On Shooting Sets Of Dance Reality Show Nachle Ve At RK Studios In Mumbai 2". 22 December 2011. http://pages.rediff.com/photoalbum/preview/rediff-bollywood-photos/genelia-d-souza-and-malaika-arora-khan-on-shooting-sets-of-dance-reality-show-nachle-ve-at-rk-studios-in-mumbai/3917719/40457401/202510/13/jennifer-winget-sunil-grover-genelia-saroj-khan-on-shooting-sets-of-dance-reality-show-nachle-ve-at-rk-studios-in-mumbai--2-. பார்த்த நாள்: 7 April 2014. 
 39. "Jennifer Winget returns acting with a telefilm". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 24 August 2014. Archived from the original on 14 December 2014.
 40. "Saraswatichandra: A lavish love story". 25 February 2013. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/tv/news-interviews/Saraswatichandra-A-lavish-love-story/articleshow/18657678.cms. பார்த்த நாள்: 7 April 2014. 
 41. "'Behad' is a good change for me:Jennifer Winget". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Behad-is-a-good-change-for-me-Jennifer-Winget/articleshow/52075126.cms. பார்த்த நாள்: 2 May 2016. 
 42. "Jennifer Winget: Bepannaah presents the idea of second chances in love". 3 April 2018. https://indianexpress.com/article/entertainment/television/jennifer-winget-bepannaah-5121886/. பார்த்த நாள்: 9 August 2018. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனிபர்_வின்ஜெட்&oldid=3791646" இலிருந்து மீள்விக்கப்பட்டது