ஜெனவீவ் ஜூலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெனவீவ் ஜூலி
Jenaveve Jolie adjusted.jpg
ஜெனவீவ் ஜூலி (மே 30, 2005.)
பிறப்பு சூன் 4, 1984 (1984-06-04) (அகவை 34)[1]
San Luis Obispo, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்[1][2]
வேறு பெயர்(கள்) Jenaveve Joli, Jenevieve
உயரம்ft 0 in (1.52 m)[1][2]
எடை 105 lb (48 kg; 7.5 st)[1][2]
கண் நிறம் Brown[1]
தலைமயிர் நிறம் Brown[1]
தோல் நிறம் Brown
இனம் ஹிஸ்பானியர்
வயது வந்தோர் படங்கள் 326 (per IAFD)
அதிகாரபூர்வ தளம்

ஜெனவீவ் ஜூலி (Jenaveve Jolie, பிறப்பு: ஜூன் 4, 1984) ஒரு அமெரிக்க பாலுணர்வுக் கிளர்ச்சிய நடிகை, நிர்வாண மாடல் மற்றும் கவர்ச்சி நடன கலைஞர். இவர் 2004 ம் ஆண்டு பாலுணர்வுக் கிளர்ச்சிய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதற்கு முன் ஒரு அசைவ உணவகத்தில் பணியாற்றி வந்தார். இவர் 300 க்கும் மேற்பட்ட வயது வந்தோருக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார். 2009 ல் இவர் ஆண்டொராஜ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Jenaveve Jolie". IAFD. பார்த்த நாள் 2009-08-16.
  2. 2.0 2.1 2.2 Jared Rutter (2004-06-29). "Fresh off the Bus: Jenaveve Jolie". AVN. மூல முகவரியிலிருந்து 2004-06-29 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-27.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனவீவ்_ஜூலி&oldid=2216201" இருந்து மீள்விக்கப்பட்டது