ஜெனரல் பிபின் இராவத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜெனரல் பிபின் இராவத் (Bipin Rawat, PVSM, UYSM, AVSM, YSM, VSM (பிறப்பு:16 மார்ச் 1958)[1] இந்தியத் தரைப்படையின் 27-வது தலைமைப் படைத்தலைவராக பணியாற்றிய இவரை இந்தியாவின் முதலாவது பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக இந்தியக் குடியரசுத் தலைவர் 30 டிசம்பர் 2019 அன்று நியமித்தார். இவர் இந்தியப் பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக 1 சனவரி 2020 அன்று பதவி ஏற்றார்.[2][3][4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனரல்_பிபின்_இராவத்&oldid=2886626" இருந்து மீள்விக்கப்பட்டது