உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெனரல்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெனரல்கஞ்ச்
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்கான்பூர் மாவட்டம்
நிறுவப்பட்டது1967
நீக்கப்பட்டது2012

ஜெனரல்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Generalganj Assembly constituency) உத்தரப் பிரதேசத்தின் முன்னர் செயல்பாட்டிலிருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1] இத்தொகுதி திஜ்ய்ட்குச் சீரமைப்பு மறுநிர்ணய உத்தரவுகளின் விளைவாக 2012-இல் நீக்கப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]
ஆண்டு பெயர் கட்சி
1967 கங்கா ராம் தல்வார் பாரதிய ஜனசங்கம்
1969 கணேஷ் தத் பாஜ்பாய் இந்திய தேசிய காங்கிரசு
1977 ரியோடி ராமன் iஇரசுதோகி ஜனதா கட்சி
1980 சுமன் லதா தீட்சித் [2] இந்திரா காங்கிரசு
1985 வீரேந்திர நாத் தீட்சித் இந்திய தேசிய காங்கிரசு
1989 வீரேந்திர நாத் தீட்சித் ஜனதா தளம்
1991 நீரஜ் சதுர்வேதி பாரதிய ஜனதா கட்சி
1993 நீரஜ் சதுர்வேதி பாரதிய ஜனதா கட்சி
1996 நீரஜ் சதுர்வேதி பாரதிய ஜனதா கட்சி
2002 சலீல் வைசுனோய் பாரதிய ஜனதா கட்சி
2007 சலீல் வைசுனோய் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2007: ஜெனரல்கஞ்ச்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சலீல் வைசுனோய் 29,461 40.00
சமாஜ்வாதி கட்சி சுரேந்திர மோகன் அகர்வால் 26,977 36.63
காங்கிரசு அப்துல் மன்னன் அன்சாரி 11,355 15.42
பசக சர்வேசு சுக்லா 4,209 5.71
சுயேச்சை மும்தாசு அகமது சித்திக் 380 0.51
வாக்கு வித்தியாசம் 2,484 3.37
பதிவான வாக்குகள் 73,637 41.55
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2002: ஜெனரல்கஞ்ச்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சலீல் வைசுனோய் 28,854 36.14
காங்கிரசு அப்துல் மன்னன் அன்சாரி 27,823 34.85
சமாஜ்வாதி கட்சி சுரேந்திர மோகன் அகர்வால் 19,475 24.40
பசக ஆசிப் உசேன் 2,084 2.61
சுயேச்சை அன்வாரி கின்னார் 497 0.62
வாக்கு வித்தியாசம் 1,031 1.29
பதிவான வாக்குகள் 79,830 39.11
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 1996: ஜெனரல்கஞ்ச்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க நீரஜ் சதுர்வேதி 37,411 39.65
சமாஜ்வாதி கட்சி சுரேந்திர மோகன் அகர்வால் 34,664 36.74
பசக அசோக் குமார் தீட்சித் 20,523 21.75
இசக முகமது நசுலீம் 846 0.90
சுயேச்சை முகமது சுலைமான் 549 0.58
வாக்கு வித்தியாசம் 2,747 2.91
பதிவான வாக்குகள் 94,349 47.21
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 1993: ஜெனரல்கஞ்ச்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க நீரஜ் சதுர்வேதி 45,254 46.10
சமாஜ்வாதி கட்சி அனந்த் மிசுரா அன்ந் 38,090 38.80
காங்கிரசு சியராம் மிசுரா 12,114 12.34
ஜனதா தளம் வீரேந்திர நாத் திரிவேதி 1,327 1.35
சிவ சேனா சுபோத் குமார் சோப்ரா 340 0.35
வாக்கு வித்தியாசம் 7,164 7.30
பதிவான வாக்குகள் 98,161 56.10
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 1991: ஜெனரல்கஞ்ச்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க நீரஜ் சதுர்வேதி 38,816 53.00
காங்கிரசு சீதா ராம் தீட்சித் 13,958 19.06
ஜனதா கட்சி செய்யது முகமது அகமது 13,376 18.26
சுயேச்சை சங்கர் தத் மிசுரா 3,176 4.34
பசக முகமது ரசா 2,405 3.28
வாக்கு வித்தியாசம் 24,858 33.94
பதிவான வாக்குகள் 73,235 42.20
ஜனதா தளம் இடமிருந்து பா.ஜ.க பெற்றது மாற்றம்
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 1989: ஜெனரல்கஞ்ச[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா தளம் வீரேந்திர நாத் தீட்சித் 21,653 29.30
காங்கிரசு இராகேந்திர சுவரூப் 18,796 25.44
பா.ஜ.க நீரஜ் சதுர்வேதி 18,274 24.73
சுயேச்சை (அரசியல்) முகமது ரசா 12,450 16.85
பசக இராம் ஆசுரே 1,668 2.26
வாக்கு வித்தியாசம் 2,857 3.86
பதிவான வாக்குகள் 73,889 44.78
காங்கிரசு இடமிருந்து ஜனதா தளம் பெற்றது மாற்றம்
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 1985: ஜெனரல்கஞ்ச்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வீரேந்திர நாத் தீட்சித் 23,262 52.33
பா.ஜ.க பாபு ராம் சுக்லா 14,244 32.04
லோத பாபு பத்ரே 4,391 9.88
ஜனதா கட்சி பரத் சிங் 1,612 3.63
சுயேச்சை இர்சத் அலி 383 0.86
வாக்கு வித்தியாசம் 9,018 20.29
பதிவான வாக்குகள் 44,455 31.89
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. Retrieved 13 October 2021.
  2. "State Election, 1980 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. Election Commission of India. Retrieved 26 March 2022.
  3. "State Election, 2007 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 20 April 2023.
  4. "State Election, 1989 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. Election Commission of India. Retrieved 26 March 2022.
  5. "State Election, 1985 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. Election Commission of India. Retrieved 26 March 2022.