ஜித்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜெத்தா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜித்தா நகரம்
جدّة Jidda
ஜித்தா வான்வரை
ஜித்தா வான்வரை
Flag of ஜித்தா நகரம்
Flag
Coat of arms of ஜித்தா நகரம்
Coat of arms
அடைபெயர்(கள்): செங்கடலின் மணப்பெண்
ஜித்தா அமைவிடம்
ஜித்தா அமைவிடம்
ஆள்கூறுகள்: 21°32′36″N 39°10′22″E / 21.54333°N 39.17278°E / 21.54333; 39.17278ஆள்கூற்று : 21°32′36″N 39°10′22″E / 21.54333°N 39.17278°E / 21.54333; 39.17278
நாடு Flag of Saudi Arabia.svg சவூதி அரேபியா
மாநிலம் மக்கா மாநிலம்
நிறுவப்பட்டது கி.மு 6 ஆம் நூற்றாண்டிலிருந்து
சவூதி அரேபியாவுடன் இணைந்து 1925
அரசு
 • நகரத்தந்தை அனி அபு ராஸ்[1]
 • நகர ஆளுனர் மிஷால் அல்சவூத்
 • மாநில ஆளுனர் காலித் அல் ஃபைசல்
பரப்பளவு
 • Urban 1,500
 • பெருநகர் 3,000
மக்கள்தொகை (2008)
 • City 3
 • அடர்த்தி 2,921
 • நகர்ப்புறம் 3
 • பெருநகர் 4
  ஜித்தா நகராட்சி மதிப்பீடு
நேர வலயம் EAT (ஒசநே+3)
 • Summer (பசேநே) EAT (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு (5 எண்கள்)
தொலைக் குறியீடு(கள்) +966-2
இணையத்தளம் ஜித்தா நகராட்சி

ஜித்தா (அரபு மொழி: ‎جدّة‎) என்பது சவூதி அரேபியாவில் செங்கடலின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். மேற்கு சவூதி அரேபியாவின் முக்கியமான வணிக மையமும் ஆகும். மக்கா மாவட்டத்தின் மிகப் பெரும் நகரமாகவும், செங்கடல் துறைமுகங்களில் மிகப் பெரியத் துறைமுக நகரமாகவும், சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை அடுத்து இரண்டாவது மிகப் பெரும் நகரமாகவும் விளங்குகிறது. ஜித்தாவின் தற்போதைய மக்கள்தொகை 3.2 மில்லியனாக உள்ளது. இசுலாமியர்களின் மிகுந்த புனிதத் தலமான மக்காவிற்குச் செல்லும் வாயிலாக ஜித்தா விளங்குகிறது. அடுத்து புனிதமிக்க மதீனா செல்லவும் இதுவே வழியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Abu Ras promises new Jeddah". Saudigazette.com.sa (2010-08-19). பார்த்த நாள் 2011-04-17.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜித்தா&oldid=1994789" இருந்து மீள்விக்கப்பட்டது