ஜெட்சுன் பெமா
Appearance
ஜெட்சுன் பெமா | |||||
---|---|---|---|---|---|
பூட்டானின் அரசி | |||||
2011இல் அரசி ஜெட்சுன் பெமா | |||||
Proclamation | 13 அக்டோபர் 2011 | ||||
பிறப்பு | 4 சூன் 1990 திம்பு, பூட்டான் | ||||
துணைவர் | ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் | ||||
| |||||
மரபு | வாங்சுக் மாளிகை | ||||
தந்தை | தோன்டுப் கைல்ட்ஸ்ஷென் | ||||
தாய் | சோனம் சுக்கி | ||||
மதம் | வச்ரயான பௌத்தம் |
ஜெட்சன் பெமா (Jetsun Pema, பிறப்பு சூன் 4, 1990) பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்கின் மனைவியும், பூட்டானின் அரசியும் ஆவார். இவர்களது திருமணம் அக்டோபர் 13, 2011 அன்று தலைநகர் திம்புவிலிருந்து 71 கிமீ தொலைவிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனாகா சோங் கோட்டையில் நிகழ்ந்தது.[1][2] அரசத் திருமணம் முறைப்படி புனாகாவில் நடந்தேறியபிறகு நாட்டின் பல பகுதிகளுக்கும் புதுமணத் தம்பதியர் செல்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள செல்வாக்குமிக்க சனாவர் லாரன்ஸ் பள்ளியிலும் ஐக்கிய இராச்சியத்தின் லண்டனில் உள்ள ரிஜென்ட்ஸ் கல்லூரியிலும் படித்தவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Royal Wedding in October". பூட்டான் அப்செர்வர். பார்க்கப்பட்ட நாள் 26 May 2011.
- ↑ அரண்மனை விழாக்கோலம் பூடான் மன்னருக்கு இன்று திருமணம் பரணிடப்பட்டது 2011-10-12 at the வந்தவழி இயந்திரம் தினகரன் செய்தி