ஜெடபே பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெடபே பெருங்கோவில்
Getafe Cathedral
உள்ளூர் பெயர்
எசுப்பானியம்: Catedral de La Magdalena
பரோக் வடிவில் அமைந்துள்ள உயரமான பலிபீடம்
அமைவிடம்ஜெடபே, எசுப்பானியா
கட்டப்பட்டது16th century-1770
கட்டிடக்கலைஞர்அலொன்சோ டி கொவருபியஸ் (Alonso de Covarrubias),
யுவான் கொமெஸ் டி மோரா (Juan Gómez de Mora)
கட்டிட முறைமறுமலர்ச்சி, பரோக்
அலுவல் பெயர்Catedral de La Magdalena
வகைஅசைய முடியாதது
வரன்முறைநினைவுச்சின்னம்
தெரியப்பட்டது1958[1]
உசாவு எண்RI-51-0001260
ஜெடபே பெருங்கோவில் is located in எசுப்பானியா
ஜெடபே பெருங்கோவில்
எசுப்பானியா இல் ஜெடபே பெருங்கோவில்
Getafe Cathedral அமைவிடம்

ஜெடபே பெருங்கோவில் (ஆங்கிலம்: Getafe Cathedral அல்லது Cathedral of La Magdalena; எசுப்பானியம்: Catedral de La Magdalena) என்பது எசுப்பானியாவின் ஜெடபே எனும் நகரத்தில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். அலொன்சோ டி கொவருபியஸ் (Alonso de Covarrubias) மற்றும் யுவான் கொமெஸ் டி மோரா (Juan Gómez de Mora) என்பவர்களால் இப்பெருங்கோவில் வடிவமைக்கப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் இதன் கட்டுமானப்பணிகள் ஆரம்பமாகி 1770 ஆம் ஆண்டில் நிறைவுற்றன.

இது 1958 ஆம் ஆண்டில் எசுப்பானியப் பாரம்பரியச் சொத்தாகப் பிரகடனம் செய்து வைக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

மூலங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெடபே_பெருங்கோவில்&oldid=2739502" இலிருந்து மீள்விக்கப்பட்டது