ஜெசீகா இலெய்கு ஜோன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெசீகா இலெய்கு ஜோன்சு
Jessica Leigh Jones
பிறப்பு22 சூலை 1992 (1992-07-22) (அகவை 27)
இருப்பிடம்நியூ போர்ட் வேல்சு
தேசியம்பிரித்தானியர், வேல்சியர்
படித்த கல்வி நிறுவனங்கள்கார்டிப் பல்கலைக்கழகம், இளம் அறிவியல் பட்டம்
பணிபொறியாளர், இயக்குநர்
வலைத்தளம்
www.jessicaleighjones.co.uk

ஜெசீகா இலெய்கு ஜோன்சு (Jessica Leigh Jones) (பிறப்பு: 1994) ஒரு வேல்சு பொறியாலரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் இவர் கார்டிப் நகரைச் சேர்ந்தவர். இவர் 2012 ஆம் ஆண்டின் பிரித்தானிய இளம்பொறியாளர் தகைமை பெற்ர முதல் பெண் பொறியாளர் ஆவார்.[1] for her work designing a portable uterine contraction monitor which cut manufacturing costs by 99%.[2] இவர் பிறகு அதே ஆண்டில் தன் தொழில்நுட்பத்தை வணிகமயப் படுத்தியதற்காக இண்டெல்லின் தொழில்முனைவு ஊக்க விருதையும் பெற்றுள்ளார்.[3] இவர் 2016 ஜனவரியில் இருந்து வேல்சு, பென்கோயதில் அமைந்த பிரித்தானிய சோனி தொழில்நுட்ப மையத்தில் பணியில் அமர்த்தப்பட்டார். இங்கு இவர் யப்பானோடு இணைந்து உயர்நிலை பொருளாக்கத் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கும் பணிக்குத் தலைமையேற்கிறார். இவர் இதற்காக தொலைவரி இதழில் 2017 இல் 35 ஆம் பட்டியலில் உயர்நிலை 50 பேரில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[4] இவர் இங்கிலாந்து ஆம்ப்சயரில் உள்ள வேல்சு ஆல்டன் கான்வெண்ட் பள்ளியில் பொறியியல் கல்வித் திட்ட இயக்குநராகவும் புரவலராகவும் உள்ளார் .[2][5] ஜோன்சு அறிவியல் கருவியாக்கத்தில் வணங்கத்தகுந்த பணியாற்றும் இலிவர் குழுமத்தினர் (தன் பணியால்) என இலண்டன் நகரில் உள்ள அந்தக் குழுமத்தால் அதன் 84 ஆம் ஆண்டில் இவர் பாராட்டப்பட்டார்.

இளமை[தொகு]

இவர் 1994 ஜூலை 22 இல் கார்டிப்பில் பிறந்தார். இவரது இளமக் காலத்தில் இவரின் தந்தையார் கிளமார்கன்வேலில் இருந்த புனைத ஆதனில் வானூர்தி மின்பணியளராகப் பணிபுரிந்தார் .[6] இவர் கார்டிப் நகரத்து திரெமோர்ப்பாவில் உள்ள வில்லோசு உயர்நிலைப் பள்ளியில் தன் பதினைந்தாம் அகவை வரை கல்வி பயின்றார். இங்கு இவர் கெல்த் ஆதன் ஆலனிடம் மேனிலைப் பள்ளி மட்டம் வரை மின்னணுவியல் கற்றார். ஆலனே இவரது முன்காட்டுப் பாத்திரமாகவும் மாறினார்.[7]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jessica Jones – UK Young Engineer of the Year". STEMCymru (20 May 2013). பார்த்த நாள் 5 November 2017.
  2. 2.0 2.1 "Jessica Leigh Jones". Welsh Government (31 July 2017). பார்த்த நாள் 5 November 2017.
  3. "JESSICA LEIGH JONES, 2012 INTEL INSPIRATIONAL AWARD FOR ENTREPRENEURSHIP WINNER". Talent 2030. பார்த்த நாள் 5 November 2017.
  4. The Daily Telegraph (23 June 2017). "The Top 50 Women in Engineering Under 35" (PDF). The Telegraph. Retrieved 5 November 2017. Cite magazine requires |magazine= (help)
  5. "Patrons". Alton Convent School. பார்த்த நாள் 5 November 2017.
  6. "Sony staffer listed in The Telegraph’s Top 50 female engineers". The Cowbridge GEM (20 July 2017). பார்த்த நாள் 5 November 2017.
  7. "Women in Science, Engineering and Technology, by Jessica Jones". Medical Plastics News (5 August 2017). பார்த்த நாள் 5 November 2017.