ஜெசிகா ஆண்டர்சன்
Appearance
ஜெசிகா ஆண்டர்சன் என்பவர் ஓர் அமெரிக்க நடிகை ஆவார். இவர் பேஷன்ஸ், தி பிளேபுக் ஆகியவற்றில் நடித்துப் புகழடைந்தார். இவர் கிஸ் கிஸ் பேங் பேங் மற்றும் பிக் மம்மாஸ் ஹவுஸ் 2 ஆகிய திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.