ஜெகந்நாத் மிஸ்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெகந்நாத் மிஸ்ரா
14வது [[பீகார் முதலமைச்சர்]]
பதவியில்
6 டிசம்பர் 1989 – 10 மார்ச் 1990
முன்னவர் சத்யேந்திர நாராயண் சின்கா
பின்வந்தவர் லாலு பிரசாத் யாதவ்
பதவியில்
8 சூன் 1980 – 14 ஆகஸ்டு 1983
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்வந்தவர் சந்திரசேகர் சிங்
பதவியில்
11 ஏப்ரல் 1975 – 30 ஏப்ரல் 1977
முன்னவர் அப்துல் காபூர்
பின்வந்தவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
தனிநபர் தகவல்
பிறப்பு (1937-06-24)24 சூன் 1937
சுபௌள், பீகார் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 19 ஆகத்து 2019(2019-08-19) (அகவை 82)
தில்லி, இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) வீணா மிஸ்ரா
உறவினர் லலித் நாராயண் மிஸ்ரா (அண்ணன்)
இருப்பிடம் பாட்னா, பிகார், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள் பிகார் பல்கலைக்கழகம், முசாபர்பூர்

ஜெகந்நாத் மிஸ்ரா (24 சூன் 1937[1][2] – 19 ஆகஸ்டு 2019) இந்தியாவின் பிகார் மாநிலத்தின் இந்திய தேசிய காங்கிரசு கட்சி அரசியல்வாதியும், மூன்று முறை பீகார் முதலமைச்சராகவும் பணியாற்றியவர்.[3]மேலும் இவர் இந்திய அரசில் அமைச்சராகவும் பணியாற்றியவர்.[4][5] இவரது அண்ணன் லலித் நாராயண் மிஸ்ரா ஆவார்.மேலும் இவர் 1990 முதல் 1994 முடிய மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
அப்துல் கபூர்
பீகார் முதலமைச்சர்
11 ஏப்ரல் 1975 – 30 ஏப்ரல் 1977
பின்னர்
குடியரசுத் தலைவர் ஆட்சி
முன்னர்
குடியரசுத் தலைவர் ஆட்சி
பீகார் முதலமைச்சர்
8 சூன் 1980 – 14 ஆகஸ்டு 1983
பின்னர்
சந்திரசேகர் சிங்
முன்னர்
சத்யேந்திர நாராயண் சின்கா
பீகார் முதலமைச்சர்
6 டிசம்பர் 1989 – 10 மார்ச் 1990
பின்னர்
லாலு பிரசாத் யாதவ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகந்நாத்_மிஸ்ரா&oldid=3713291" இருந்து மீள்விக்கப்பட்டது