ஜெஎல்ஏ: டவர் ஆப் பேபெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"டவர் ஆப் பேபெல்"
Cover of ஜெஎல்ஏ: டவர் ஆப் பேபெல்  (2001), trade paperback collected edition.ஓவியம் ஹோவர்ட் போர்ட்டர்.
டீசீ காமிக்ஸ்
Publication dateஜூலை – அக்டோபர் 2000
Title(s)JLA #43-46
Creative team
Writer(s)மார்க் வைட்
Inker(s)டிராவ் கெரசி; மார்க ப்ரொப்ச்ட்

X-Men

டவர் ஆப் பேபெல் டீசி காமிக்ஸின் மாத இதழான ஜெஎல்ஏ #43-46 2000ல் வெளிவந்த வரைகலை புத்தகமாகும். இக்கதையினை மார்க் வைட் எழுதியுள்ளார்.

சுருக்கம்[தொகு]

பேட்மேன் மற்றும் அவருடைய கூட்டாளிகளான ஜஸ்டிஸ் லீகின் பலம், பலவீனம் என அனைத்தும் டவர் ஆப் பேபெலில் பாதுக்கப்பட்டுவருகிறது. அதிக சக்தி வாய்ந்தவர்களால் மனிதர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால் ஜஸ்டிஸ் லீக் உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர்களின் பலத்தினை நடுநிலையாக்கிட திட்டஙகளும் அதில் உருவாக்கப்பட்டன. இவை அனைத்தையும் பேட்மேனே செய்திருந்தார். எதிர்பாராத விதமாக அக்கோப்புகளை மாஸ்டர்மைன்ட் ரஸ் அல் கஹுல் திருடி பேட்மேன் வகுத்திருந்த திட்டங்களை செயல்படுத்துகிறார்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெஎல்ஏ:_டவர்_ஆப்_பேபெல்&oldid=1609546" இலிருந்து மீள்விக்கப்பட்டது