ஜூலியா பிரைஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜூலியா பிரைஸ்
Cricket no pic.png
ஆத்திரேலியாவின் கொடி ஆத்திரேலியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 10 84
ஓட்டங்கள் 114 365
துடுப்பாட்ட சராசரி 19.00 15.86
100கள்/50கள் 0/1 0/0
அதியுயர் புள்ளி 80* 38
பந்துவீச்சுகள் - 6
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 வீழ்./ஆட்டப்பகுதி - -
10 வீழ்./போட்டி - n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 20/2 70/30

பிப்ரவரி 19, 2008 தரவுப்படி மூலம்: Cricinfo

'ஜூலியா பிரைஸ் (Julia Price, பிறப்பு: சனவரி 11 1972), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 84 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1996 - 2005 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 1996 - 2005 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூலியா_பிரைஸ்&oldid=2721301" இருந்து மீள்விக்கப்பட்டது