ஜூலியானே தால்கந்தோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூலியானே தால்கந்தோன் 2012 இல் அரசு வானியல் கழகத்தில் ஆய்வுரை அளித்தல்.

ஜூலியானே தால்கந்தோன் (Julianne Dalcanton) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.

இவர் வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராகவும் சுலோன் இலக்கவியல் வான் அளக்கை ஆராய்ச்சியாளராகவும் உள்ளார். இவரது முதன்மையான ஆய்வு பால்வெளி உருவாக்கமும் படிமலர்ச்சியும் ஆகும். இவர் அபுள் விண்வெளித் தொலைநோக்கியைப் பயன்படுத்தி அருகாமைப் பால்வெளி அளக்கை கருவூலத் திட்டத்தையும் பன்னிற அபுள் ஆந்திரமேடா கருவூலத் திட்டத்தையும் வழிநட்த்தி வருகிறார்.

இவர் வால்வெள்ளியாகிய C/1999 F2 தால்கந்தோனைக் கண்டுபிடித்தமையால் இவர் உலகப் புகழ்பெற்றார். இவர் இயற்பியல் வலைப்பதிவாகிய அண்ட வேறுபாடு எனும் இனையத் தளத்த்லும் பெயர்பெற்ரவர் ஆவார்.

இதழில் வெளியிட்ட கட்டுரைகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Julianne Dalcanton
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூலியானே_தால்கந்தோன்&oldid=3584789" இலிருந்து மீள்விக்கப்பட்டது