ஜூரோங் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜூரோங் அருவி
Jurong Falls.JPG
அமைவிடம் ஜூரோங் பறவைகள் பூங்கா, சிங்கப்பூர்
வகை செயற்கை
மொத்த உயரம் 30 மீ
சராசரிப் பாய்ச்சல் வீதம் 140 லீட்டர்/செ (31 கலன்/செ).

ஜுரோங் அருவி, தொடர்ச்சியாக விழும், செயற்கை அருவிகளுள், உலகிலேயே மிகவும் உயரமானது ஆகும்.[1] 30 மீட்டர்கள் (98 அடி) உயரம் கொண்ட இது சிங்கப்பூரில் ஜூரோங் பறவைகள் பூங்காவில் உள்ளது. இந்த அருவியில் வினாடிக்கு 140 லிட்டர்கள் நீர் பாய்கிறது. இந்த நீரானது மறுசுழற்சி செய்யப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

  1. "Jurong BirdPark". பார்த்த நாள் 18 மே 2014.

வெளி இணைப்பக்கள்[தொகு]

ஆள்கூற்று: 1°19′04″N 103°42′20″E / 1.3176484°N 103.7056127°E / 1.3176484; 103.7056127

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூரோங்_அருவி&oldid=1661927" இருந்து மீள்விக்கப்பட்டது