ஜூரி நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜூரி நதியானது இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய  இரண்டு நாடுகளின் எல்லைகளுக்கு இடையே ஓடும் ஒரு நதியாகும். இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் ஜம்புய் மலைகளில் தோன்றி வங்காளதேசம் நாட்டிற்குள் மௌல்வி பாசார் மாவட்டத்தின் குளுரா உபாசிலா என்ற ஊரின் வழியாக நுழைகிறது. பின்னர் தொடர்ந்து பயணித்து குஷியாரா ஆற்றில் கலக்கிறது.[1][2]

குறிப்புகள்[தொகு]

  1. "Juri River". Banglapedia. பார்த்த நாள் 19 November 2012.
  2. "Rivers of Tripura". Tripura State Pollution Control Board. பார்த்த நாள் 19 November 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூரி_நதி&oldid=2327031" இருந்து மீள்விக்கப்பட்டது