ஜூன் டியானே ரபேல்
தோற்றம்
June Diane Raphael | |
|---|---|
| பிறப்பு | ஜூன் டியானே ரபேல் சனவரி 4, 1980 நியூயார்க் அமெரிக்கா |
| பணி | நடிகை நகைச்சுவையாளர் எழுத்தாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 2002–இன்று வரை |
| வாழ்க்கைத் துணை | பவுல் ச்சீர் (தி. 2009) |
| பிள்ளைகள் | 1 |
ஜூன் டியானே ரபேல் (June Diane Raphael, பிறப்பு: ஜனவரி 4, 1980) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை, நகைச்சுவையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் சோடியாக், இயர் ஒன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.