உள்ளடக்கத்துக்குச் செல்

ஜூனோ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூனோ
Juno
இயக்கம்ஜேசன் ரெயிட்மன்
தயாரிப்பு
  • லியான் ஹால்ஃபொன்
  • சான் மால்கொவிச்
  • மேசன் நோவிக்
  • ரஸ்செல் சுமித்
கதைடியாப்லோ கோடி
இசைமடேயோ மெஸ்சினா
நடிப்பு
ஒளிப்பதிவுஎரிக் ஸ்டீல்பெர்க்
படத்தொகுப்புடானா கிளாபர்மன்
கலையகம்
  • மேன்டேட் பிக்சர்சு
  • மிசுடர் மட்
விநியோகம்சர்ச்லைட் பிக்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 1, 2007 (2007-09-01)(தெல்லூரைடு)
திசம்பர் 5, 2007 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்96 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா[1]
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$6.5[2]–$7.5 மில்லியன்[3]
மொத்த வருவாய்$231.4 மில்லியன்[3]

ஜூனோ (Juno) 2007 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். எலன் பேஜ் இத்திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மைக்கேல் செரா, ஜெனிபர் கார்னர், ஜேசன் பேட்மன், ஆலிசன் ஜேன்னி மற்றும் ஜே. கே. சிம்மன்சு ஆகியோரும் நடித்துள்ளனர். பிப்ரவரி முதல் மார்ச்சு 2007 வரை திரைப்பிடிப்பு வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியாவில் நடைப்பெற்றது செப்டம்பர் 8, 2007 அன்று தொராண்டோ திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.

இத்திரைப்படம் சிறந்த அசல் திரைக்கதையிற்கான ஆசுக்கர் விருதினை வென்றது. மேலும் மூன்று ஆசுக்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. திரைப்படத்திற்கான செலவுகள் அனைத்தும் வெறும் 21 நாட்களில் திரும்பப்பெற்றது.[4][5][6]

விருதுகள்

[தொகு]

பரிந்துரைகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Juno". American Film Institute. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 16, 2016.
  2. Spines, Christine (December 5, 2007). "'Juno': Inside Oscar's 100 Million Dollar Baby". Entertainment Weekly. Archived from the original on மே 28, 2008. பார்க்கப்பட்ட நாள் April 5, 2008.
  3. 3.0 3.1 "Juno". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் June 7, 2008.
  4. "Juno (2007) – Daily Box Office Results". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் சனவரி 17, 2008.
  5. "Juno (2007) – Box Office Mojo". Box Office Mojo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 18, 2017.
  6. Fang, Marina (2019-05-16). "Diablo Cody Says She Wouldn’t Have Written ‘Juno’ In Today’s ‘Hellish Alternate Reality’". The Huffington Post. https://www.huffpost.com/entry/diablo-cody-juno-abortion_n_5cdd9ab6e4b09648227cc2e2. பார்த்த நாள்: 2019-05-31. 
  7. 7.0 7.1 "80th Academy Awards". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ். Archived from the original on May 1, 2008. பார்க்கப்பட்ட நாள் June 12, 2008.
  8. Dawtrey, Adam (பிப்ரவரி 10, 2008). "'Atonement' tops BAFTA Awards; Cotillard, Day-Lewis take best acting honors". Variety. பார்க்கப்பட்ட நாள் சூன் 12, 2008. {{cite magazine}}: Check date values in: |date= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Juno (film)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூனோ_(திரைப்படம்)&oldid=3272779" இலிருந்து மீள்விக்கப்பட்டது