ஜூடித் எஸ்தரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூடித் எஸ்தரின்

ஜூடித் எஸ்தரின் ஒரு இணைய முன்னோடி மற்றும் அமெரிக்க வர்த்தகச் செயற்குழு உறுப்பினர். இவர் டிசிபி(TCP)-திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தார். ஜூடித் தன்னுடன் பணி புரிந்த ரிச்சர்ட் ஏ கார்ப், வின்ட் செர்ஃப் என்பவர்களுடன் இணைந்து டிசிபி(TCP)-திட்டத்தில் பணியாற்றினர். இவர் தற்போது JLABS என்ற நிறவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இவர் 1980ல் உலகின் 50 தலைசிறந்த பெண்களின் பட்டியலில் இடம் பெற்றார்.

புத்தகங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூடித்_எஸ்தரின்&oldid=3435130" இலிருந்து மீள்விக்கப்பட்டது