ஜுராசிக் பார்க் (பக்கவழி நெறிப்படுத்துதல்)
Appearance
ஜுராசிக் பார்க் என்பது பொதுவாக ஜுராசிக் பார்க் உரிமைக்குழுமத்தைக் குறிக்கும். இது கற்பனையான ஒரு கேளிக்கைப் பூங்காவை மையமாகக் கொண்ட நூல்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்பட ஆட்டங்களின் தொடர் ஆகும்.
கலை, பொழுதுபோக்கு மற்றும் ஊடகம்
[தொகு]புதினமும் திரைப்படத் தழுவல்களும்
[தொகு]- ஜுராசிக் பார்க் (புதினம்), 1990-இல் மைக்கேல் கிரைட்டன் எழுதி வெளியிட்ட புதினம்.
- ஜுராசிக் பார்க் (திரைப்படம்), மேற்சொன்ன புதினத்தின் தழுவலாக 1993-இல் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கத்தில் வந்த திரைப்படம்.
- த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க் (1997), தொடரின் இரண்டாம் திரைப்படம்.
- ஜுராசிக் பார்க் III (2001), தொடரின் மூன்றாம் திரைப்படம்.
மேலும் பார்க்க
[தொகு]
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |