ஜும்ஆ (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜும்ஆ இலங்கையின் தென்மாகாணத்தைச் சேர்ந்த பலப்பிட்டிய எனுமிடத்திலிருந்து 1977ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • பலப்பிட்டி - அரூஸ். இவர் "பலப்பிட்டி அரூஸ்" என்று அறியப்பட்டவர்

பொருள்[தொகு]

'ஜும்ஆ' என்ற அரபுப் பதம் 'ஒன்றுகூடும் நாள்' என்ற பொருளைத் தரும்.

உள்ளடக்கம்[தொகு]

ஜும்ஆ சிற்றிதழ் [இலங்கை] இஸ்லாமிய செய்திகளையும், செய்தி விமர்சனங்களையும், இஸ்லாமிய இலக்கிய ஆக்கங்களையும் கொண்டிருந்தது. இவ்விதழில் பணியாற்றவென நாடளாவிய ரீதியில் பல நிருபர் நிறுத்தப்பட்டிருந்தனர். இதன் காரணத்தினால் இலங்கை பூராவுள்ள இஸ்லாமிய செய்திகளை திரட்டிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இவ்விதழ் ஆசிரியருக்கு காணப்பட்டது.

இணைய முகவரி[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜும்ஆ_(சிற்றிதழ்)&oldid=3213976" இலிருந்து மீள்விக்கப்பட்டது