ஜுங்கூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜுங்-கூக்
Jungkook for Dispatch "Boy With Luv" MV behind the scene shooting, 15 March 2019 07 (cropped).jpg
"பாய் வித் லவ்" இசைக் காணொலியில் ஜுங்-கூக், மார்ச் 2019
பிறப்புஜியோன் ஜுங்-கூக்
செப்டம்பர் 1, 1997 (1997-09-01) (அகவை 24)
புசான், தென் கொரியா
பணி
  • பாடகர்
  • பாடலாசிரியர்
விருதுகள்ROK Order of Cultural Merit Hwa-gwan (5th Class) ribbon.PNG அவக்வான் கலாச்சார தகுதி (2018)
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)குரலிசை
இசைத்துறையில்2013–தற்போது வரை
வெளியீட்டு நிறுவனங்கள்பிக் ஹிட்
இணைந்த செயற்பாடுகள்பிடிஎஸ்
Korean name
Hangul전정국
Hanja
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்ஜியோன் ஜுங்-கூக்
McCune–Reischauerசோன் ஜோங்க்
கையொப்பம்

ஜியோன் ஜுங்-கூக் (Jeon Jung-kook) (கொரிய: 전정국; பிறப்பு : செப்டம்பர் 1, 1997)[2], அல்லது ஜுங்கூக் என்பவர், தென் கொரியப் பாடகரும் பாடலாசிரியருமாவார். இவர், பிடிஎஸ் தென் கொரிய ஆண்கள் இசைக்குழுவின் இளைய உறுப்பினரும் பாடகரும் ஆவார்.[3].

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு அமைப்பு விருது பணி முடிவு த.உ.
2019 எம் டிவி மில்லெனியல் விருதுகள் உலகளாவிய இன்ஸ்டாகிராமர் ஜுங்கூக் வெற்றி [4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுங்கூக்&oldid=3200820" இருந்து மீள்விக்கப்பட்டது