ஜீ சூப்பர் ஃபேமிலி
தோற்றம்
| ஜீ சூப்பர் ஃபேமிலி | |
|---|---|
| வேறு பெயர் | Zee Super Family |
| வகை | நிகழ்ச்சி போட்டி விளையாட்டு நிகழ்ச்சி |
| மூலம் | குடும்ப நிகழ்ச்சி |
| வழங்கல் | மிர்ச்சி விஜய் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| பருவங்கள் | 1 |
| அத்தியாயங்கள் | 16 |
| தயாரிப்பு | |
| படப்பிடிப்பு தளங்கள் | தமிழ் நாடு |
| ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 55–60 நிமிடங்கள் |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | ஜீ தமிழ் |
| ஒளிபரப்பான காலம் | 4 அக்டோபர் 2020 – 7 பெப்ரவரி 2021 |
ஜீ சூப்பர் ஃபேமிலி என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 4 அக்டோபர் 2020 முதல் 7 பெப்ரவரி 2021 ஆம் ஆண்டு வரை ஞாயிறு பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பான நட்சத்திர குடும்ப விளையாட்டு போட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும்.[1] இந்த நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய் தொகுத்து வழங்கியுள்ளார்.[2][3]
நிகழ்ச்சியின் கண்ணோட்டம்
[தொகு]இது ஜீ தமிழ் சின்னத்திரை நடிகர்கள் மட்டும் திரைக்கு பின்னால் அவர்களது திறமை தங்களது நாடக குடும்பத்துடன் வெளிக்காட்டும் நிகழ்ச்சியாகும்.[4]
போட்டியாளர்கள்
[தொகு]| சீரியல்கள் | நட்சத்திரங்கள் |
|---|---|
| செம்பருத்தி | கார்த்திக் ராஜ், ஷபானா ஷாஜஹான், லட்சுமி, ஜனனி அசோக் குமார், கதிர். |
| சத்யா | விஷ்ணு, ஆயிஷா, இந்திரன், சந்தோஷ், சந்தியா. |
| கோகுலத்தில் சீதை | நந்தா, ஆஷா கவுடா, வைஷாலி தனிகா, மதுமிதா, ஷங்கரேஷ்குமார், ஃபவ்சில் ஹிதாயா. |
| யாரடி நீ மோகினி | ஸ்ரீ குமார், நச்சத்திரா, சைத்ரா, சுர்ஜித், சாலினி ராஜன், பவித்ரன், VJ சசிகலா. |
| நீதானே எந்தன் பொன்வசந்தம் | ஜெய் ஆகாஷ், தர்சனா அசோகன், ரிஷ்மிதா, நிவாஷினி திவ்யா, சோனியா, சுபிக்ஷா, கார்த்திக் சசிதரன், ராஜ வெற்றி பிரபு. |
| ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி | அஷ்வினி, புவியரசு, அழகப்பன், சுவாதி, விஷ்ணுகாந்த், சாய்ரா பானு, சுதர்சனம். |
| என்றென்றும் புன்னகை | தீபக் குமார், நிதின் ஐயர், நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், VJ சசிகலா, முரளி, இந்திரன், ராகவி. |
| ராஜாமகள் | ரியாஸ், ஐரா அகர்வால், சத்திய சாயி, வனஜா, ஸ்ரீதிக் ஸ்ரீராம், யுவன்ராஜ் நேத்ரன். |
| பூவே பூச்சூடவா | கார்த்திக் வாசுதேவன், ரெஸ்மா, கிருதிகா லட்டு, தனலட்சுமி, சாந்தினி பிரகாஷ், திவாகர், சந்தோஷ். |
| சூர்யவம்சம் | ஆஷிஷ் சக்ரவர்த்தி, நிகிதா ராஜேஷ், அனிதா வெங்கட், மதன், சிந்து, தாச்சாயனி, கரோலின், பிர்லா போஸ். |
| இரட்டை ரோஜா | அக்ஷய் கமல், நிமேஷ் சாகர், சாந்தினி தமிழரசன், மீரா கிருஷ்ணா, திவாகர், மௌனிகா, இந்திரன். |
போட்டிகள்
[தொகு]| அத்தியாயம் | குடும்பம் 1 | குடும்பம் 2 | வெற்றியாளர் |
|---|---|---|---|
| 1 | யாரடி நீ மோகினி | சத்யா | சத்யா |
| 2 | செம்பருத்தி | பூவே பூச்சூடவா | செம்பருத்தி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New game show 'Super Family' to premiere soon".
- ↑ "Zee Tamil இல் புதிய கேம் ஷோ....'Super Family' விரைவில் திரையிடப்பட உள்ளது..." Zeenews.com.
{{cite web}}: Cite has empty unknown parameter:|dead-url=(help) - ↑ "Zee Tamil announces launch of reality show – 'Zee Super Family'". Exchange4media.com.
{{cite web}}: Cite has empty unknown parameter:|dead-url=(help) - ↑ "அடேங்கப்பா... ஜீ தமிழிலும் கிழி கிழினு கிழிக்கப் போறாங்களாமே!". Tamil.oneindia.com.
{{cite web}}: Cite has empty unknown parameter:|dead-url=(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- ஜீ தமிழ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (ZEE5)
- ஜீ தமிழ் இணையதளத்தில் பரணிடப்பட்டது 2018-04-01 at the வந்தவழி இயந்திரம்
- ஜீ தமிழ் யூ ட்யுப்
பகுப்புகள்:
- ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் உண்மைநிலை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் விளையாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2020களில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2020 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2021 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்