ஜீவ் மில்க்கா சிங்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நபர் பற்றி தகவல் | |
---|---|
பிறப்பு | திசம்பர் 15, 1971 |
உயரம் | 5 அடி 11 அங்குலம் (1.80 மீட்டர்) |
கனம் | 165 பௌன்ட் (75 கிலோகிராம்) |
தேசம் | ![]() |
ஊர் | சண்டிகர், ![]() |
கல்லூரி | அபிலீன் கிறிஸ்தவ பல்கலைக்கழகம் |
ஜீவ் மில்க்கா சிங் (பிறப்பு டிசம்பர் 15, 1971) ஒரு இந்திய கோல்ஃப் விளையாட்டு வீரர் ஆவார். பி.ஜி.ஏ. சுற்றில் முதலாம் இந்திய கோல்ஃப் வீரர் ஆவார். அமெரிக்காவில் அபிலீன் கிறிஸ்தவ பல்கலைக்கழகம் கோல்ஃப் அணியில் விளையாடி ஒரு என்.சி.ஏ.ஏ. போரேறிப்பு வெற்றிபெற்றார். இப்பொழுது இவர் உலகில் முதல் எண் இந்திய கோல்ஃப் வீரர் ஆவார்.
இவரின் தந்தையார், மில்க்கா சிங், புகழ்பெற்ற இந்திய விளையாட்டு வீரர் ஆவார். 2007ல் இவர் இந்தியாவின் பத்ம ஸ்ரீ விருதை வெற்றிபெற்றார்.