உள்ளடக்கத்துக்குச் செல்

ஜீவா (தெலுங்கு நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜீவா
பிறப்புகோச்சார்லா தயாரத்திணம்
30 நவம்பர் 1952 (1952-11-30) (அகவை 71)
ஆந்திரப் பிரதேசம், குண்டூர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1975–தற்போதுவரை

ஜீவா (பிறப்பு: 30, நவம்பர், 1952) என்பவர் ஒரு இந்திய திரைப்பட குணச்சித்திர நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் இந்தியில் துணை பாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவர் 1978 முதல் திரைப்படத் துறையில் பணியாற்றி வருகிறார். மேலும் ராம் கோபால் வர்மாவின் பல்வேறு படங்களில், குறிப்பாக சத்யா (ஜக்காவாக), அபக் தக் சப்பன் (ஆணையர் சுச்சாகாக) மற்றும் சர்க்கார் (சுவாமி வீரேந்திராவாக) போன்ற படங்களில் எதிர்மறையான பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்.[1] தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 250 திரைப்படங்களில் நடித்துள்ளார்.[சான்று தேவை]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் கோச்சார்லா தயாரத்திணமாகப் 30 நவம்பர் 1952 பிறந்தார். இவர் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர். இவரது முதல் படத்திற்குப் பிறகு இவரது பெயரை கே. பாலசந்தர் ஜீவா என்று மாற்றினார். இவர் இதே பெயரைத் தனது பெயராக மாற்றிக்கொண்டார்.[2] இவர் தனது மகனுக்கு கே. பாலசந்தர் என்று பெயரிட்டார். இவரது மகன் தெலுங்கு திரைப்படங்களின் இயக்குனராக உள்ளார். அவருக்கு ஏழு உடன்பிறப்புகள் உள்ளனர்.[சான்று தேவை] 

தொழில்[தொகு]

இவர் கே. பாலசந்தர் இயக்கிய எங்க ஊரு கண்ணகி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த வேடத்திற்கு இவர் பலரை சலித்த பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் ராம் கோபால் வர்மா, வம்சி, கிருஷ்ணா வம்சி, பூரி ஜெகன்நாத் போன்ற பிரபல இயக்குனர்களுடன் பணியாற்றினார்.[2]

திரைப்படவியல்[தொகு]

தெலுங்கு[தொகு]

 1. 786 (கைதி பிரேமகாதா) (2005)
 2. ஆட பொம்மா (1988)
 3. ஆடவரி மாடலக்கு அர்தாலு வேருலே (2007)
 4. அப்பாய்காரு (1993)
 5. அடவி சுக்கா (2001)
 6. அதிர்ஷ்டம் (2002)
 7. ஆந்திரவாலா (2004)
 8. அக்னி சமாதி (1983)
 9. ஆலா 5 மார்ச் (2007)
 10. அல்லரி அல்லரி (2007)
 11. அம்மா துர்கம்மா (1996)
 12. அம்மா நாகம்மா (1996)
 13. அம்மோ பொம்மா (2001)
 14. அம்முலு
 15. அம்ருத வர்ஷம்
 16. அந்தரி கோசம்
 17. அண்ணா (1994)
 18. அண்ணா தம்முடு (1990)
 19. அந்தாரு தொங்கலே தொரிகித்தே (2004)
 20. ஆஞ்சநேயுலு (2009)
 21. அப்பராவ் டிரைவிங் ஸ்கூல் (2004)
 22. ஆசாதியுடு (2006)
 23. அசோக் (2006)
 24. அட்டாதேவாரு
 25. அத்தடி ஓக்க சைன்யம் (2004)
 26. அத்த நீ கொடுக்கு ஜக்ரத
 27. அவனு வள்ளித்தரு இஸ்டா பட்டாரு (2001)
 28. அயோத்தி ராமையா
 29. பத்ராச்சலம் (2001)
 30. பாலு ஏபிசிடிஈஎப்ஜி (2005)
 31. பண்டிபோட்டு ருத்ராம்மா (1983)
 32. பங்காருகொண்டா
 33. பேங் (2008)
 34. பெப்புலி வெட்டா (1985)
 35. பெண்டு அப்பராவ் ஆர்.எம்.பி (2009)
 36. பத்ரா (2005)
 37. பத்ராத்ரி (2008)
 38. பகீரத (2005)
 39. பஜந்திரிலு (2007)
 40. பாலே கைதிலு (1992)
 41. பாரத சிம்ஹாம்
 42. பாரதம் லோ சங்கராவம் (1984)
 43. பூக்கைலாஸ் (2007)
 44. பிளாக் & வைட் (2008)
 45. பிளேட் பாப்ஜி (2008)
 46. பாபிலி பிரம்மன்னா (1984)
 47. பொம்மனா பிரதர்ஸ் சந்தனா சிஸ்டர்ஸ் (2008)
 48. பிரம்மா
 49. பிரம்மா நாயுடு (1987)
 50. பிரம்மலோகம் டு யமலோகம் வியா பூலோகம் (2010)
 51. புஜ்ஜிகாடு (2008)
 52. பன்னி என் செர்ரி (2013)
 53. சக்ரம் (2005)
 54. சந்தமாமா (2007)
 55. சாண்டி சாமுண்டி (1983)
 56. சார்மினார் (2003)
 57. சத்ரபதி (2005)
 58. சட்டம் (2011)
 59. சீகதி சூர்லுலு (1998)
 60. சேட்டு கிண்டா பிளேடர் (1989)
 61. சிலக்கட்டுட்டு (1997)
 62. சின்னா
 63. சின்னாரி தேவதா (1987)
 64. சிருஜல்லு (2001)
 65. டமாருகம் (2012)
 66. தேசமுதுரு (2007)
 67. டிடக்டிவ் நாரதா (1992)
 68. தேவா (1999)
 69. தியாம் (1996)
 70. டாக்கு ராணி (1986)
 71. தனுஷ் (2003)
 72. டான் (2007)
 73. தொங்கா போலீஸ் (1992)
 74. தொங்கா ராமுடு & கட்சி (2003)
 75. தொங்கோடு (2003)
 76. தொங்கோடு வச்சு
 77. தோபிடி ஓங்கலு
 78. தோங்கலா பாண்டி (2008)
 79. துருவ நக்ஷத்திரம் (1989)
 80. துர்கா
 81. துவ்வாட ஜெகநாதம் (2017)
 82. என்கவுண்டர் (1997)
 83. இங்லிஷ் பெல்லம் ஈஸ்ட் கோதாவரி மொகுடு (1999)
 84. எவாடி கோலா வாடிதி (2005)
 85. பிரண்ட்ஸ் காலனி (2008)
 86. காஜிபிஜி (2008)
 87. காமியம் (1998)
 88. கணபதி
 89. கணேஷ் (1998)
 90. காண்டிபேதா ரஹஸ்யம் (1989)
 91. கரானா தொங்கா (1980)
 92. கிலிகிண்டலு (2009)
 93. கோபி கோபிகா கோதாவரி (2009)
 94. கோரிண்டாகு (2008)
 95. குலாபி (1995)
 96. ஏய் ராமா ஏன்டி கோலா
 97. ஹைகிளாஸ் அத்தா லோகிளாஸ்க அல்லுடு (1997)
 98. ஹிட் லிஸ்ட்
 99. இத்தரு அத்தல முத்துல அல்லுடு
 100. இடியட் (2002)
 101. இந்திரஜித் (1990)
 102. இந்திரஜித்
 103. இட்லு ஸ்ராவணி சுப்பிரமணியம் (2001)
 104. ஜகத்குரு ஸ்ரீ காசி நயன சரித்திரா
 105. ஜாஜி மல்லி
 106. ஜே பெட்டாலா (1985)
 107. ஜான் அப்பா ராவ் 40 பிளஸ் (2008)
 108. ஜோக்கர் மாமா சூப்பர் அல்லுடு (1992)
 109. ஜூலைய் (2012)
 110. கபடி கபடி (2003)
 111. கலியுக திவம்
 112. காம்ரேட்
 113. கருணிஞ்சினா கனகா துர்கா (1992)
 114. கத்தி காந்த ராவ் (2010)
 115. கெவ்வு கேகா (2013)
 116. கைதிகாரு (1998)
 117. கோகிலா (1990)
 118. கோகிலம்மா (1983)
 119. கொன்செம் டச் லோ அன்டே செப்டானு
 120. க்ஷுத்ரா (2008)
 121. குபெருலு (2008)
 122. குலன்னா (1999)
 123. குலி (1988)
 124. குந்தி புத்ருடு (1993)
 125. லக்னா பத்ரிகா (2002)
 126. லங்கேஸ்வரது (1989)
 127. மா அயனா சுந்தராய
 128. மடதா காஜா (2011)
 129. மைசம்மா ஐபிஎஸ் (2007)
 130. மங்கடயரு டிஃபன் செண்டர் (2008)
 131. மனோகரம் (2000)
 132. மந்திரம் (2007)
 133. மந்திர தண்டம் (1985)
 134. மாருதி
 135. மாஸ் (2004)
 136. மாது வாடலாரா (2019)
 137. மேஸ்திரி உக்ருவரம் மகாலட்சுமி (1992)
 138. மொகுட்ஸ் பெல்லம்ஸ் (2005)
 139. மௌனம் (1995)
 140. மிருகம் (1996)
 141. முத்தா பாந்தி பூவு
 142. முல்லா கிரிதம்
 143. நமோ வெங்கடேசா (2010)
 144. நன்னு டோச்சுகுண்டுவேட் (2018)
 145. நீத்தோ செப்பலானி (2002)
 146. ஓக்காவி சித்ரம் (2006)
 147. பஞ்சமுகி
 148. ரா ரா (2018)
 149. ரக்ஷா (2008)
 150. ரணம் (2006)
 151. சலாம் ஹைதராபாத்
 152. சலீம் (2009)
 153. சமந்தகமணி (2017)
 154. சமர்துடு (2009)
 155. சம்பய்யா (1999)
 156. சம்பவம் (1998)
 157. சஞ்சலம்
 158. சாவித்ரி (2016)
 159. சத்ரு
 160. ஷாக் (2006)
 161. ஷோல்
 162. சிம்ஹ கர்சானா (1995)
 163. சீதா ராமா கல்யாணம்
 164. சிவா ...
 165. சிவா ராம்
 166. சிவடு
 167. சோகாடு (2005)
 168. சோம்பேறி (2008)
 169. சொந்த ஊரு (2009)
 170. சாரி நாக்கி பெல்லிண்டி (2004)
 171. எஸ்.பி.பயங்கர் (1984)
 172. ஸ்ரீ (2005)
 173. ஸ்ரீ கிருஷ்ணா (2006)
 174. ஸ்ரீ மகாலட்சுமி (2007)
 175. ஸ்ரீ ராமுலையா (1999)
 176. ஸ்டேட் ரவுடி (2007)
 177. சுல்தான் (1999)
 178. சுந்தரனிகி தொண்டரா எக்குவா (2006)
 179. சுவாமி (2004)
 180. ஸ்வராஜியம் (1983)
 181. ஸ்வர்கம் நரகம்
 182. ஸ்வர்னக்கா (1998)
 183. சுவாமி ரா ரா (2013)
 184. தாகூர் (2003)
 185. டாடா பிர்லா மத்யலோ லைலா (2006)
 186. தெலுங்கானா (1999)
 187. தெலுங்கு வீர லேவரா (1995)
 188. பயங்கரவாதம் (1985)
 189. தி எண்ட்
 190. தி கிரேட் இண்டியன்ஸ்
 191. திக்கா (2012)
 192. தொலி கோடி கூசிண்டி (1980)
 193. தின்னாமா படுகுன்னமா, தெல்லரிண்டா
 194. டாஸ் (2007)
 195. யுரேகிம்பு (1988)
 196. வராசுடு (1993)
 197. வராசுடு வச்சாடு (1988)
 198. வாஸ்தவம் (1993)
 199. விடேவதண்டி பாபு (1997)
 200. வீதி (2006)
 201. வீதி ரவுடி
 202. வேதுகா
 203. வேலு நீடலு (1999)
 204. வெங்கி (2004)
 205. விஜய ராம ராஜு (2000)
 206. வில்லன் (2003)
 207. விஷ்ணு சக்ரம்
 208. வியலவாரி கயலு (2007)
 209. வால் போஸ்டர் (2008)
 210. யமதுடலு (1984)
 211. யாத்திரா (2018)
 212. யுவசேனா (2004)
 213. யவ்வன பொரதம்
 214. எஸ் நேனாண்டே நேனே (1994)
 215. பிரேமம் (2016)
 216. லண்டன் பாபுலு (2017)
 217. துவ்வாட ஜெகந்நாதம் (2017)
 218. பாரத் அனே நேனு (2018)
 219. லவ்வர் (2018)
 220. டிஸ்கோ ராஜா (2020)

இந்தி[தொகு]

 1. ஃபூங்க் 2 (2010)
 2. லாகூர் . . . . குஞ்சல் பாஸ்கர் ரெட்டி
 3. ராம் கோபால் வர்மா கி ஆக் (2007). . . . தானியா
 4. யாத்த்ரா (2007)
 5. தர்வாசா பந்த் ராகோ (2006). . . . ஷரத் ஷெட்டி
 6. சர்க்கார் (2005). . . . சுவாமி வீரேந்திரர்
 7. டி: அண்டர் வேல்ட் (2005)
 8. அப தக் சப்பன் (2004). . . . ஐ.பி.எஸ் கமிஷனர் எம்.பி. சுச்சக்
 9. சத்யா (1998). . . . ஜாகா ஹைதராபாத்

தமிழ்[தொகு]

கன்னடம்[தொகு]

 • சூப்பர் (2010)

மலையாளம்[தொகு]

 • அஹிம்சா (1982)

குறிப்புகள்[தொகு]

 1. Ab Tak Chhappan, reviewed by Taran Adarsh
 2. 2.0 2.1 "బాలచందర్ పెట్టిన పేరే జీవా". sakshi.com. Sakshi. பார்க்கப்பட்ட நாள் 30 November 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீவா_(தெலுங்கு_நடிகர்)&oldid=3863132" இலிருந்து மீள்விக்கப்பட்டது