உள்ளடக்கத்துக்குச் செல்

ஜீலம்

ஆள்கூறுகள்: 32°56′33″N 73°43′32″E / 32.94250°N 73.72556°E / 32.94250; 73.72556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜீலம்
جہلم
jihlam
நகரம்
பஞ்சாப் பல்கலைக்கழகததின் ஜீலம் வளாகம்
ஜீலம் பாலம்
ஜீலம் பாசறை பள்ளிவாசல்
புனித ஜான் தேவாலயம், ஜீலம்
சமீம் ஜாப்ரி துடுப்பாட்ட விளையாட்டரங்கம்ம்
அடைபெயர்(கள்): வீரர்களின் நகரம்
போர் வீரர்கள் மற்றும் தியாகிகளின் நிலம்
ஜீலம் நகர வரைபடம்
ஜீலம் நகர வரைபடம்
ஜீலம் is located in பஞ்சாப், பாக்கிஸ்தான்
ஜீலம்
ஜீலம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஜீலம் நகரத்தின் அமைவிடம்
ஜீலம் is located in பாக்கித்தான்
ஜீலம்
ஜீலம்
ஜீலம் (பாக்கித்தான்)
ஆள்கூறுகள்: 32°56′33″N 73°43′32″E / 32.94250°N 73.72556°E / 32.94250; 73.72556[1]
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
கோட்டம்இராவல்பிண்டி
மாவட்டம்ஜீலம்
ஒன்றியக் குழுக்கள்7
அரசு
 • மேயர்காலிப்பணியிடம்
 • துணை மேயர்பரூக்
 • மாவட்ட காவல் கண்காணிப்பாளர்நசீர் முகமது பாஜ்வா
பரப்பளவு
 • நகரம்22.5 km2 (8.7 sq mi)
ஏற்றம்233 m (768 ft)
மக்கள்தொகை
 • நகரம்1,90,425
 • தரவரிசை31வது
மொழிகள்
 • அலுவல் மொழிஉருது & ஆங்கிலம்
 • மாகாண மொழிபஞ்சாபி
 • பேச்சு மொழிகள்பஞ்சாபி (89%)], உருது (4%), பஷ்தூ (3%), பிற மொழிகள் (4%)
நேர வலயம்ஒசநே+5 (;பாகிஸ்தான் சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
49600
தொலைபேசி குறியீடு0544

ஜீலம் (Jhelum), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் வடமேற்கில் அமைந்த ஜீலம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகரம் ஆகும். இந்நகரத்தில் பாகிஸ்தான் இராணுவாத்தின் பாசறை உள்ளது. இந்நகரம் ஜீலம் ஆற்றின் மேற்குக் கரையில் உள்ளது.[4]ஜீலம் நகரத்தை வீரர்களின் நகரம், போர் வீரர்கள் மற்றும் தியாகிகளின் நிலம் என்றும் அழைப்பர்.[5]இது பாக்கிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்த்த்திற்கு வடமேற்கே 118 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கிரேக்க மன்னர் அலெக்சாண்டர் மற்றும் பாரத மன்னர் போரஸ் இடையே நடைபெற்ற ஜீலம் போர் இந்நகரத்தில் நடைபெற்றது. 16ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தான் சேர் சா சூரியால் அமைக்கப்பட்ட பெரும் தலைநெடுஞ்சாலை வங்காளத்திலிருந்து தில்லி, ஜீலம் வழியாக பெசாவர் நகரம் வரை செல்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2012ஆம் ஆண்டின் கணக்கின்படி, 22 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஜீலம் நகரத்தின் மக்கள் தொகை 1,88,800 ஆகும். எழுத்தறிவு 79% ஆகும். ஜீலம் நகரத்தில் இசுலாமியர்கள் 95% மேல் உள்ளனர் ஜீலம் நகரத்தில்.பஞ்சாபி (89%)], உருது (4%), பஷ்தூ (3%) மற்றும் பிற மொழிகள் (4%) பேசுகின்றனர்.

தட்ப வெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், ஜீலம் (1991-2020)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 18.9
(66)
22.2
(72)
27.4
(81.3)
33.5
(92.3)
38.7
(101.7)
39.9
(103.8)
36.1
(97)
34.8
(94.6)
34.6
(94.3)
32.7
(90.9)
27.3
(81.1)
21.8
(71.2)
30.7
(87.3)
தினசரி சராசரி °C (°F) 12.1
(53.8)
15.4
(59.7)
20.4
(68.7)
25.9
(78.6)
31.0
(87.8)
33.0
(91.4)
31.2
(88.2)
30.3
(86.5)
29.2
(84.6)
25.1
(77.2)
19.1
(66.4)
14.0
(57.2)
23.9
(75)
தாழ் சராசரி °C (°F) 5.3
(41.5)
8.5
(47.3)
13.2
(55.8)
18.3
(64.9)
23.2
(73.8)
26.0
(78.8)
26.2
(79.2)
25.8
(78.4)
23.7
(74.7)
17.5
(63.5)
10.9
(51.6)
6.3
(43.3)
17.1
(62.8)
பொழிவு mm (inches) 41.5
(1.634)
58.6
(2.307)
58.2
(2.291)
43.5
(1.713)
27.1
(1.067)
67.3
(2.65)
234.5
(9.232)
235.0
(9.252)
78.0
(3.071)
22.9
(0.902)
10.1
(0.398)
16.1
(0.634)
892.8
(35.15)
ஈரப்பதம் 66 61 58 49 39 43 67 73 66 59 63 67 59.3
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 3.9 4.9 4.9 4.8 4.0 5.8 12.0 10.4 5.5 2.3 1.2 1.4 61.1
சூரியஒளி நேரம் 265.2 232.4 230.9 219.2 194.8
ஆதாரம்: NOAA,[6] Deutscher Wetterdienst (daily sun 1961-1995)[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Location of Jhelum – Falling Rain Genomics". Fallingrain.com website. Retrieved 24 July 2021.
  2. "Weatherbase: Historical Weather for Jhelum, Pakistan". Weatherbase website.
  3. "Punjab (Pakistan): Province and Major Cities, Municipalities & Towns – Population Statistics, Maps, Charts, Weather and Web Information". Citypopulation.de website.
  4. Syed Shoaib Hasan (17 June 2009). "Rise of Pakistan's 'quiet man' (Ashfaq Parvez Kayani)". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7024719.stm. 
  5. Syed Shoaib Hasan (17 June 2009). "Rise of Pakistan's 'quiet man' (Ashfaq Parvez Kayani)". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7024719.stm. 
  6. "Jhelum Climate Normals 1991–2020". World Meteorological Organization Climatological Standard Normals (1991–2020). National Oceanic and Atmospheric Administration. Retrieved 17 September 2023.
  7. "Klimatafel von Jhelum (Jihlam), Prov. Pandschab / Pakistan" (PDF). Federal Ministry of Transport and Digital Infrastructure. Retrieved September 17, 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீலம்&oldid=4230054" இலிருந்து மீள்விக்கப்பட்டது