ஜீலகாரகுடேம்

ஆள்கூறுகள்: 17°00′45″N 81°07′41″E / 17.0126352°N 81.12810020000006°E / 17.0126352; 81.12810020000006
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jeelakarragudem, Guntupalli
Jeelakarragudem, Guntupalli is located in ஆந்திரப் பிரதேசம்
Jeelakarragudem, Guntupalli
Jeelakarragudem, Guntupalli
Location in Andhra Pradesh, India
ஆள்கூறுகள்: 17°00′45″N 81°07′41″E / 17.0126352°N 81.12810020000006°E / 17.0126352; 81.12810020000006
Countryஇந்தியா
StateAndhra Pradesh
DistrictWest Godavari
TalukasKamavarapukota
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
534467
Telephone code+91–8829
வாகனப் பதிவுAP

ஜீலகாரகுடேம் (தெலுங்கு: జీలకర్రగూడెం; ஆங்கிலம்: Jīlakārakuṭēm) என்பது ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், காமவரபுகோடா மண்டல், குண்டுபள்ளே (ஆங்கிலம்: Guntupalle) கிராம மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது காமவரபுகோட்டாவிலிருந்து 6.4-கிமீ தொலைவில் அமைந்துள்ளது. குண்டுபள்ளே என்ற புகழ்பெற்ற புத்த நினைவுச்சின்னங்களைக் கொண்ட இந்த கிராமம் மலைகளுக்கு மத்தியில் அழகாக அமைந்துள்ளது.[1]

இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில், பாறையில் செதுக்கப்பட்ட குடைவரை அறைகளின் (குகைகள்) தொகுப்பு (ஆங்கிலம்: a group of Rock-cut Chambers i.e. Caves), குகைகள், செங்கற்களால் கட்டப்பட்ட சைத்ய மண்டபத்தின் எச்சங்கள் மற்றும் பல்வேறு அளவுகளில் பல "தூபிகள்", மற்றும் சில கட்டமைப்புகள் ஆகியன கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் காலம் கி.மு. இரண்டு மற்றும் மூன்றாம்  நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Buddhist Stupas,Jeelakarragudem - Buddhist Stupas in Andhra Pradesh,India". www.indiantravelportal.com. IndiaMART InterMESH Limited. Archived from the original on 30 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 13 May 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Census of 2001 Chapter VI West Godhavari district (PDF pp.320-364) (PDF). p. 339. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.
  3. "Jeelakarra Gudem - West Godavari dsitrict". Telugu Kiranam. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீலகாரகுடேம்&oldid=3760333" இலிருந்து மீள்விக்கப்பட்டது