ஜீன்ஸ் (தொலைக்காட்சி நிகழ்ச்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜீன்ஸ்
வேறு பெயர் Genes
வகை விளையாட்டு நிகழ்ச்சி
வழங்குநர் பருவம்: 1-2
ரோஜா
பருவம்: 3
பிரியா ராமன்
நாடு தமிழ் நாடு
மொழி தமிழ்மொழி
பருவங்கள் 3
இயல்கள் பருவம்: 1
26
பருவம்: 2
89
பருவம்: 3
தயாரிப்பு
நிகழ்விடங்கள் சென்னை
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை ஜீ தமிழ்
முதல் ஒளிபரப்பு 19 ஏப்ரல் 2015 (2015-04-19) ஒளிபரப்பில்
காலவரிசை
முன் நில் கவனி சொல்

ஜீன்ஸ் என்பது 2015ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாம் பருவத்தை நடிகை ரோஜா தொகுத்து வழங்கினார்.[1][2] மூன்றாம் பருவத்தை நடிகை பிரியா ராமன் தொகுத்து வழங்குகின்றார்.[3] இந்த நிகழ்ச்சி சூன் 17, 2018 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.

நிகழ்ச்சியின் சுருக்கம்[தொகு]

இந்த நிகழ்ச்சியில் சாதாரணா மக்கள் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளவர்கள். ஒவொரு பகுதியிலும் 2 பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்கள் யார் யாருடைய யாடை (ஜீன்ஸ்) என்று கொடுக்கப்படும் நேரத்தில் கண்டுபிடிக்க வேண்டும். முதலில் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெரும் பிரபலங்களுக்கு முதலிலே பணம் கொடுக்கப்படும், நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதை பொறுத்து அவர்களின் பணம் பல லட்சங்கள் வரை அதிகரிக்கும். இவ் போட்டியில் 4 சுற்று நடைபெறும்.

பருவங்கள்[தொகு]

பருவம் அத்தியாயங்கள் முதலில் ஒளிபரப்பப்பட்டது (இந்தியா)
தொடர் அறிமுகக் காட்சி தொடர் இறுதி நேரம்
1 26 19 ஏப்ரல் 2015 2015 (2015 2015-04-19) 11 அக்டோபர் 2015 (2015-10-11) ஞாயிறு இரவு 8 மணிக்கு
2 89 18 நவம்பர் 2015 (2015-11-18) 11 பெப்ரவரி 2016 (2016-02-11) சனி - ஞாயிறு இரவு 8 மணிக்கு
3 17 சூன் 2018 (2018-06-17) ஒளிபரப்பில் ஞாயிறு பிற்பகல் 2:30 மணிக்கு

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]