ஜீனோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜீனோ(Juno)[தொகு]

ஜீனோ என்பது ஒரு விண்கல் ஆகும்.சூரிய மண்டலத்தில் உள்ள பிரகாசமான 4 விண் கற்களில் குறிப்பிடத்தக்கது.ஜீனோ விண் கல்.1804-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டின் விண்வெளி ஆய்வாளர் கார்ல் எல் ஹார்டிங் என்பவர் இந்த விண்கல்லை கண்டுபிடித்தார்.சுமார் 240 கீலோமீட்டர் விட்டம் கொண்டது இந்த விண்கல்.இது செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கிடையே உள்ள விண்கற்கள் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்கோள்[தொகு]

ஜீனோ விக்கிபீடியா ஆங்கிலக் கட்டுரை

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீனோ&oldid=2748816" இருந்து மீள்விக்கப்பட்டது