ஜீனத் ஷர்புதின்
தோற்றம்
ஜீனத் செர்புதின் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | அப்துல் லத்தீப் |
| பின்னவர் | மு. கருணாநிதி |
| தொகுதி | சேப்பாக்கம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 10 சூலை 1945 பாம்பன், இராமநாதபுரம் மாவட்டம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
ஜீனத் செர்புதின் (Zeenath Sheriffdeen) ஓர் தமிழக அரசியல்வாதி, இவர் 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) சட்டமன்ற உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரசு சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]. [2]