ஜீந்து சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜீந்து சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது சோனிபத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்[தொகு]

இந்த தொகுதியில் ஜீந்து மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • ஜிந்து வட்டத்தில் உள்ள அலேவா ஒன்றியத்தின் சிரிராக், தலாம்வாலா ஆகிய ஊர்களும், ஜீந்து நகராட்சியும், ஜிந்து ஒன்றியத்தில் உள்ள பர்சோலா, ஜுலானி, ஜஜ்வான், ஜலால்பூர் கலான், இந்தால் கலான், ஜிந்து-1, ஜிந்து-2 ஆகிய ஊர்களும்

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • 2014 முதல் இன்று வரை : ஹரி சந்த் மிட்டா (இந்திய தேசிய லோக் தளம்)[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.
  2. "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.