ஜீத்மல் காந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜீத்மல் காந்த்
ராஜஸ்தான் மாநில சட்டமன்றஉறுப்பினர்
தொகுதிகார்கி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

ஜீத்மல் காந்த் (Jeetmal Khant) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இராசத்தான் மாநிலத்தின் கர்கி சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] கோவிட் பெருந்தொற்று காரணமாக இவர் 24 மே 2021 அன்று காலமனார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jeetmal Khant Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
  2. "Rajasthan: Ex-minister Jeetmal Khant dies of Covid | Jaipur News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீத்மல்_காந்த்&oldid=3742237" இலிருந்து மீள்விக்கப்பட்டது