ஜி உதயகிரி
ஜி உதயகிரி
G. Udayagiri குமசர் உதயகிரி | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 20°08′N 84°23′E / 20.13°N 84.38°E | |
| நாடு | |
| மாநிலம் | ஒடிசா |
| மாவட்டம் | கந்தமாள் |
| ஏற்றம் | 715 m (2,346 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 10,206 |
| மொழிகள் | |
| • அலுவல் | ஒடியா மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 762100 |
| வாகனப் பதிவு | OD |
| இணையதளம் | odisha |
ஜி. உதயகிரி (G. Udayagiri) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கந்தமாள் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் அறிவிக்கப்பட்ட பகுதி ஆகும்.
புவியியல் அமைப்பு
[தொகு]20°08′N 84°23′E / 20.13°N 84.38°E.[1] என்ற அடையாள ஆள்கூறுகளில் ஜி. உதயகிரி கிராமம் சராசரியாக கடல் மட்டத்தில் இருந்து 715 மீ (2346 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை
[தொகு]2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் [2]படி ஜி. உதயகிரியின் மக்கள் தொகை 10,206 ஆகும். இம்மக்கள் தொகையில் ஆண்கள் 49 சதவீதம் ஆகவும் பெண்கள் 51 சதவீதம் ஆகவும் இருந்தனர். உதயகிரியின் சராசரி கல்வியறிவு விகிதம் 74 சதவீதம் ஆகும். இது தேசிய சராசரியான 59.5 சதவீதத்தை என்பதை விட அதிகம். ஆண்களின் கல்வியறிவு 81 சதவீதம் ஆகவும் பெண்களின் கல்வியறிவு 68 சதவீதம் ஆகவும் இருந்தது. ஜி. உதயகிரியின் மக்கள் தொகையில் 12 சதவீதம் பேர் 6 வயதுக்குக்குட்பட்டவர்களாக இருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Falling Rain Genomics, Inc - G. Udayagiri
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.