உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி. வெங்கடாசல நாட்டார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி. வெங்கடாசல நாட்டார்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1957–1962
முன்னையவர்சுவயம்பிரகாசம்
பின்னவர்ஆர். சுப்ரமணியன்
தொகுதிபாபநாசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1924-07-02)2 சூலை 1924
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்விவசாயி

ஜி. வெங்கடாசல நாட்டார் (G. Venkatachala Nattar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகரைச் சேர்ந்தவர். பாபநாசத்திலுள்ள விக்டோரியா வாரிய உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

[தொகு]

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: பாபநாசம்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஜி. வெங்கடாசல நாட்டார் 38,971 29.69% -10.34%
காங்கிரசு ஆர்.சுப்ரமணியம் 31,531 24.02% -16.01%
சுயேச்சை ஹரிதரநாதன் 17,195 13.10%
சுயேச்சை தாஜுதீன் 11,084 8.44%
சுயேச்சை சாமி அய்யா பசும்படியார் 9,364 7.13%
சுயேச்சை சீனிவாசன் பிள்ளை 7,788 5.93%
சுயேச்சை பட்டம்மாள் 6,075 4.63%
சுயேச்சை சந்திரசேகர உடையார் 5,330 4.06%
சுயேச்சை அய்யாரு) 3,914 2.98%
வெற்றி வாக்கு வேறுபாடு 7,440 5.67% 0.55%
பதிவான வாக்குகள் 1,31,252 81.66% 23.02%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,60,721
சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -15.46%

மேற்கோள்கள்

[தொகு]
  1. Madras Legislature WHO IS WHO 1957. Madras-9: Legislature Department, Madras. 1957. p. 60.{{cite book}}: CS1 maint: location (link)
  2. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._வெங்கடாசல_நாட்டார்&oldid=4346426" இலிருந்து மீள்விக்கப்பட்டது