உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி. வி. சுதாகர் நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜி.வி.சுதகர் நாயுடு தெலுங்குப் படங்களில் நடித்த நடிகர் . 2008 இல் இயக்குநரான இவர் இரண்டு தெலுங்குப் படங்களை இயக்கியுள்ளார். இவரது முதற் படம் ஹீரோ 2008 இல் நிதின் ரெட்டி, பாவனா ஆகியோரது நடிப்பில் வெளிவந்தது. இயக்குநராக இவரது இரண்டாவது படத்தில் தெங்கு நடிகர் ஸ்ரீகாந்துடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் தெலுங்குத் திரையுலகில் சுதாகர் நாயுடு என்ற பெயரை விட ஜி.வி என்ற பெயரில் அறியப்படுகிறார்.[1]

தொழில்

[தொகு]

திரைப்பட வரலாறு

[தொகு]

இயக்குநராக

[தொகு]

நடிகராக

[தொகு]

தெலுங்கு

[தொகு]

தமிழ்

[தொகு]

கன்னடம்

[தொகு]
  • துர்கி (2004)

இந்தி

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "GV Sudhakar Naidu to direct Bolly multistarrer".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._வி._சுதாகர்_நாயுடு&oldid=4193029" இலிருந்து மீள்விக்கப்பட்டது