ஜி. பூவராகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜி, பூவராகவன் (பிறப்பு 1927 – 23 பெப்ரவரி 2014) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமாவார். இவர் தமிழக சட்டமன்றத்துக்கு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். காமராசர் தலைமையிலான அமைச்சரவையில் செய்தி -விளம்பரத்துறை அமைச்சராக பணியாற்றியவர். மாநில சட்டப்பேரவைக்கு மூன்று முறையும், நாடாளுமன்ற மக்களவைக்கு இரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். [1]1989 ஆம் ஆண்டு ஜனதா கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._பூவராகவன்&oldid=2444919" இருந்து மீள்விக்கப்பட்டது