ஜி. சம்பத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜி. சம்பத்து (G. Sampathu) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் சோளிங்கர் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._சம்பத்து&oldid=3179500" இலிருந்து மீள்விக்கப்பட்டது