க. கோமதி சங்கர தீட்சிதர்
தோற்றம்
(ஜி. கோமதிசங்கர தீக்சிதர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
க. கோமதி சங்கர தீட்சிதர் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1957–1962 | |
| முன்னையவர் | பி. சொக்கலிங்கம் |
| தொகுதி | அம்பாசமுத்திரம் |
| பதவியில் 1962–1967 | |
| பதவியில் 1967–1971 | |
| பின்னவர் | ச. சங்குமுத்து தேவர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 24 மார்ச்சு 1889 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| முன்னாள் மாணவர் | இராமவர்மா தொழில்நுட்ப நிறுவனம், நாகர்கோயில் |
| தொழில் | பள்ளி ஆசிரியர் |
க. கோமதி சங்கர தீட்சிதர் (G. Gomathisankara Dikshidar) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். அம்பாசமுத்திரம் இந்து உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வியினை தீட்சிதர் முடித்துள்ளார். இதன் பின்னர் நாகர்கோயில் இரவிவர்மா தொழில்நுட்ப நிறுவனத்தில் தொழில்நுட்பக் கல்வியினை முடித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த தீட்சிதர், 1957, 1962, 1967 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராக வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஜி. கோமதிசங்கர தீக்சிதர் | 25,552 | 50.52% | 16.03% | |
| இந்திய கம்யூனிஸ்ட் | அ.நல்லசிவன் | 18,191 | 35.97% | ||
| சுயேச்சை | எசு. கந்தசாமி | 5,516 | 10.91% | ||
| சுயேச்சை | அண்ணாமலை | 1,316 | 2.60% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,361 | 14.55% | 5.91% | ||
| பதிவான வாக்குகள் | 50,575 | 53.06% | -12.26% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 95,325 | ||||
| சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 7.38% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஜி. கோமதிசங்கர தீக்சிதர் | 25,883 | 38.16% | -12.36% | |
| இந்திய கம்யூனிஸ்ட் | அ.நல்லசிவன் | 20,216 | 29.81% | ||
| தி.மு.க. | எஸ்.ரத்தினவேல்பாண்டியன் | 17,107 | 25.22% | ||
| சுதந்திரா | ஆர்.கே.விஸ்வநாதன் | 3,907 | 5.76% | ||
| சுயேச்சை | எம். பி. அண்ணாமலை | 707 | 1.04% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,667 | 8.36% | -6.20% | ||
| பதிவான வாக்குகள் | 67,820 | 76.33% | 23.28% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 91,722 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -12.36% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஜி. கோமதிசங்கர தீக்சிதர் | 30,682 | 46.35% | 8.19% | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | அ. நல்லசிவன் | 28,169 | 42.55% | ||
| இந்திய கம்யூனிஸ்ட் | இரா. நல்லகண்ணு | 7,345 | 11.10% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,513 | 3.80% | -4.56% | ||
| பதிவான வாக்குகள் | 66,196 | 77.29% | 0.96% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 88,528 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 8.19% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1957 Madras State Election Results, Election Commission of India
- ↑ 1962 Madras State Election Results, Election Commission of India
- ↑ 1967 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 72-73.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)