ஜி. கே. ஜெ. பாரதி
தோற்றம்
ஜி. கே. ஜெ. பாரதி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1985–1989 | |
| முன்னையவர் | குமரி அனந்தன் |
| பின்னவர் | டி. கே. பழனிசாமி |
| தொகுதி | திருவொற்றியூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 செப்டம்பர் 1944 காஞ்சிபுரம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | விவசாயி |
ஜி. கே. ஜெ. பாரதி (G. K. J. Baarathi ) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சென்னை மாவட்டம் திருவொற்றியூரைச் சேர்ந்தவர். இளம் அறிவியலில் பட்டம் பெற்றுள்ள பாரதி, இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர், 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "திருவொற்றியூர் தொகுதி ஓர் அறிமுகம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2016/Apr/17/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1315259.html. பார்த்த நாள்: 4 August 2025.
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 486-488.
{{cite book}}: CS1 maint: year (link)