உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி. எஸ். ஜெயலால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி.எஸ். ஜெயலால்
ஜி.எஸ். ஜெயலால்
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2011
முன்னையவர்என். அனிருதன்
தொகுதிசாத்தன்னூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 மே 1972 (1972-05-20) (அகவை 52)
சிறக்காரா, கொல்லம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
துணைவர்ஆர். எஸ். பிரீத்தா
பிள்ளைகள்ஒரு மகன் மற்றும் ஒரு மகள்
வாழிடம்சிறக்காரா

ஜி. எஸ். ஜெயலால் (G. S. Jayalal) ஒரு அரசியல் ஆர்வலர் மற்றும் கேரளாவில் உள்ள சாத்தன்னூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். தற்போது இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். 2016 கேரள சட்டமன்றத் தேர்தலில் ஜி. எஸ். ஜெயலால் 67606 வாக்குகள் பெற்றார். 2011-ஆம் ஆண்டில், அவர் சாத்தனூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கேரள 13ம் சட்டப்ரபேரவைக்கு சாத்தன்னூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார். [1]

சட்டசபைத் தேர்தல் வேட்பாளர் வரலாறு

[தொகு]
ஆண்டு தொகுதி எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் முடிவு வாக்கு வித்தியாசம்
2011 சாத்தன்னூர் பிந்து கிருட்டிணா (இ. தே. கா) வெற்றி 12,589[2]
2016 சாத்தன்னூர் பி. பி. கோபாகுமார் (பா. ஜ. க) வெற்றி 34,407[3]
2021 சாத்தன்னூர் பி. பி. கோபாகுமார் (பா. ஜ. க) வெற்றி 17,206[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Members - Kerala Legislature". Archived from the original on 24 April 2016. பார்க்கப்பட்ட நாள் 8 May 2016.
  2. "Kerala Assembly Election Results, 2011". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2021-06-15.
  3. "Kerala Assembly Election - 2016". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-09.
  4. "Kerala Assembly Election - 2021". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._எஸ்._ஜெயலால்&oldid=3714132" இலிருந்து மீள்விக்கப்பட்டது