ஜி. எசு. ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி. எசு. ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1977-1984
முன்னையவர்பீமிரெட்டி நரசிம்மா ரெட்டி
பின்னவர்பீமிரெட்டி நரசிம்மா ரெட்டி
பதவியில்
1967-1971
முன்னையவர்இலட்சுமி தாசு
பின்னவர்பீமிரெட்டி நரசிம்மா ரெட்டி
தொகுதிமிரியாலகுடா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1917-05-05)5 மே 1917
மாட்டாம்பள்ளி, நல்கொண்டா மாவட்டம், (தெலங்காணா)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

ஜி. எசு. ரெட்டி (G. S. Reddi) என்பவர் இந்திய தெலங்காணாவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசுகட்சியின் உறுப்பினர் ஆவார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு 1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மிரியாலகுடா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. India. Parliament. Lok Sabha (1980). Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. பக். 403. https://books.google.com/books?id=Q2M3AAAAIAAJ. பார்த்த நாள்: 6 January 2021. 
  2. Sir Stanley Reed (1970). The Times of India Directory and Year Book Including Who's who. Times of India Press. பக். 355. https://books.google.com/books?id=LkQjAQAAMAAJ. பார்த்த நாள்: 6 January 2021. 
  3. Jose Kananaikil (1986). Scheduled Castes in Search of Justice: Knocking at the door of the Lok Sabha. Indian Social Institute. பக். 20. https://books.google.com/books?id=ekgmAAAAMAAJ. பார்த்த நாள்: 6 January 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._எசு._ரெட்டி&oldid=3646628" இலிருந்து மீள்விக்கப்பட்டது