ஜி. உதயகிரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| ஜி. உதயகிரி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 83 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | ஒடிசா |
| பிரிவு | தெற்குப் பிரிவு |
| மாவட்டம் | கந்தமாள் |
| மக்களவைத் தொகுதி | கந்தமாள் |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2,08,617 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16th Odisha Legislative Assembly | |
| தற்போதைய உறுப்பினர் பிரபுல்ல சந்திர பிரதான் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ஜி. உதயகிரி சட்டமன்றத் தொகுதி (G. Udayagiri Assembly constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கந்தமாள் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஜி. உதயகிரி, கந்தமாள் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பிரபுல்ல சந்திர பிரதான் | 53,530 | 37.06 % | ||
| பா.ஜ.க | மனகோபிந்த பிரதான் | 45,673 | 31.62 % | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details G. Udayagiri (ST)". chanakyya.com. Retrieved 2026-06-16.
- ↑ "2024 G. Udayagiri (ST) Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-06-30.