ஜி. ஆர். டி. தகவல் தொழில்நுட்பக் கல்லூரி
Appearance
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 2008 |
தலைவர் | G.ராஜேந்திரன் |
முதல்வர் | Dr. S. ஆறுமுகம் |
அமைவிடம் | , , 13°11′11″N 79°38′44″E / 13.18639°N 79.64556°E |
வளாகம் | கிராமம் |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம்,சென்னை |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
ஜி. ஆர். டி. தகவல் தொழில்நுட்பக்கல்லூரி (G. R. T. College of Engineering and Technology) என்பது திருவள்ளூரில் உள்ளது. இது அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றது.[1]
வரலாறு
[தொகு]இந்தக்கல்லூரியானது முதன்முதலில் பி.கே.ஆர் என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. பின்பு இது ஜி.ஆர்.டி குழுமத்தினரால் நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது.[2] இங்கு இளங்கலை மற்றும் முதுகலை தகவல் தொழில்நுட்ப படிப்புகள் உள்ளன. இது ஒரு சுயநிதி கல்லூரி ஆகும்.
வழங்கப்படும் கல்வி துறைகள்
[தொகு]- இளங்கலை கட்டிடப்பொறியியல்
- இளங்கலைகணிப்பொறி பொறியியல்
- இளங்கலை மின்னனுவியல் பொறியியல்
- இளங்கலை இயந்திரவியல் பொறியியல்
- இளங்கலை உயிரியல் மருத்துவம்
சிறப்பம்சங்கள்
[தொகு]கல்வி உதவித் தொகை, ஆய்வகம், நூலகம், மண்டபம், மருத்துவ உதவிகள், போக்குவரத்து வசதிகள், விளையாட்டு
சான்றுகள்
[தொகு]- ↑ "B.K.R. College of Engineering and Technology". Collegesintamilnadu.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
- ↑ "BKR College of Engineering and Technology Thiruvallur". Highereducationinindia.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08..