ஜிஹாத் (கொழும்பு சிற்றிதழ்)
தோற்றம்
ஜிஹாத் கொழும்பிலிருந்து 1967ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும்.
சிறப்பு
[தொகு]தமிழ், ஆங்கில இருமொழிகளையும் இவ்விதழ் கொண்டிருந்தது
ஆசிரியர்
[தொகு]ஆரம்பத்தில் மாஹிர் என்பவரும், பின்னர் மானா மக்கீன் என்பவரும் ஆசிரியராக இருந்துள்ளனர்.
நிறுவனர்
[தொகு]- அல்ஹாஜ் எம். எச். முஹம்மது
பொருள்
[தொகு]'ஜிஹாத்' என்றால் 'புனிதப்போர்' என்று பொருள்படும்
உள்ளடக்கம்
[தொகு]இவ்விதழில் இசுலாமிய ஆய்வுக் கட்டுரைகளும், விமர்சனங்களும், செய்தி அறிக்கைகளும், இசுலாமிய கொள்கைகளுக்கு எதிர்ப்பான கருத்துகளுக்கான விளக்கவுரைகளும் இடம்பெற்றிருந்தன.
ஆதாரம்
[தொகு]- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்