ஜில்ஸ் டுசப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜில்ஸ் டுசப்
Gilles Duceppe Edit on Wikidata
பிறப்பு22 சூலை 1947 (அகவை 76)
மொண்ட்ரியால்
படித்த இடங்கள்
  • Université de Montréal
கையெழுத்து

ஜில்ஸ் டுசப் (பிறப்பு ஜூலை 22, 1947) கனடிய நடுவண் அரச நாடுளுமன்ற உறுப்பினர். இவர் பிரேஞ்சு கியூபெக் மாகாணத்தில் உள்ள en:Laurier—Sainte-Marie தொகுதியை பிரந்தித்துவம் செய்கிறார். இவர் 1990 இருந்தே நடுவண் அரசில் இருந்தாலும், இவர் கியூபெக் தேசியவாதி, பிரிவினைவாதி. இவர் இடதுசாரி கொள்கைகள் உடையவர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Duceppe quits after BQ crushed in Quebec". CBC News. 2 May 2011. http://www.cbc.ca/news/politics/duceppe-quits-after-bq-crushed-in-quebec-1.1080086. 
  2. "Willingness to be united - pushed Gilles Duceppe to accept Bloc Québécois leadership". Montreal Gazette. 10 June 2015. https://montrealgazette.com/news/quebec/gilles-duceppe-to-reprise-role-as-bloc-quebecois-leader-source. 
  3. "Bloc Québécois Leader Gilles Duceppe to step down". cbc.ca. பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜில்ஸ்_டுசப்&oldid=3718632" இலிருந்து மீள்விக்கப்பட்டது